பட்ஜெட் - 2021
பட்ஜெட் 2021- சாமானிய மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
வரும் பிப்.1 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021- ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
30 Jan 2021 6:26 AM2020-21 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2021 10:07 PMபொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்; ‘‘அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும்’’
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2021 7:53 PMவிவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும்; மத்திய பட்ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும்; பிரதமர் மோடி சூசக தகவல்
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என்று பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
29 Jan 2021 6:03 PMஇந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் - தலைமை பொருளாதார ஆலோசகர்
இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
29 Jan 2021 3:07 PM2021-22 ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11 % எட்டும் பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கையில் 2021-22 ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 11 சதவீதத்தை எட்டும் என கூறப்பட்டு உள்ளது.
29 Jan 2021 11:13 AM2020-2021ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல்
2020-2021ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
29 Jan 2021 10:45 AMவருமான வரி விகிதம் குறைப்பு: மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வருமான வரி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவித்தார். எல்.ஐ.சி. பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு ரூ.15 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.
2 Feb 2020 12:15 AMதொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்த பட்ஜெட் - பிரதமர் மோடி பாராட்டு
மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வையும், செயல் திட்டங்களும் நிறைந்துள்ளன எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
1 Feb 2020 11:30 PMஎல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை - பட்ஜெட் குறித்து ராகுல்காந்தி கருத்து
வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருக்கிறது. இதில், எல்லாமே பேச்சுதான், வேறு எதுவுமே இல்லை என்று ராகுல் காந்தி கூறினார்.
1 Feb 2020 11:15 PMமக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு
மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 Feb 2020 10:33 PMவிரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
விரைவில் புதிய கல்வி கொள்கை வெளியிடப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். நலிவடைந்த பிரிவினருக்கு இணையதள கல்வி முறை கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Feb 2020 10:25 PM