செய்திகள்
'அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
4 Jan 2025 8:14 PM ISTஅண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
4 Jan 2025 8:10 PM ISTசத்தீஷ்கார்: பத்திரிகையாளர் கொலை வழக்கில் 3 பேர் கைது - முக்கிய குற்றவாளி தலைமறைவு
பத்திரிகையாளர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
4 Jan 2025 7:35 PM ISTசூரத் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். வீரர் தற்கொலை
குஜராத்தில் சூரத் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியின்போது, சி.ஐ.எஸ்.எப். வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Jan 2025 7:13 PM ISTசபரிமலையில் 4ஜி சேவை தொடக்கம்
பத்தினம் திட்டா மாவட்டத்திலேயே முதல் 4ஜி தளமாக சபரிமலை உருவெடுத்துள்ளது.
4 Jan 2025 6:55 PM ISTஅறப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம்-ஓ.பன்னீர்செல்வம்
அறப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்து வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
4 Jan 2025 6:45 PM ISTமணிப்பூர் வன்முறை; பாதுகாப்பு சூழல் பற்றி மாநில உயரதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை
மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு சூழல் பற்றி மாநில கவர்னர் மறுஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார்.
4 Jan 2025 5:53 PM ISTகுஜராத்தில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு
குஜராத் மாநிலத்தில் ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
4 Jan 2025 5:45 PM ISTசென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 Jan 2025 5:40 PM ISTகாஷ்மீரில் வாகன விபத்து; 3 ராணுவ வீரர்கள் பலி
2 வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4 Jan 2025 5:21 PM ISTஅமெரிக்க மாடல் என கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞர் கைது
அமெரிக்க மாடல் என கூறி டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றிய டெல்லி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
4 Jan 2025 4:56 PM ISTபொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறை; தமிழக அரசு அறிவிப்பு
பொங்கல் பண்டிகைக்கு 14-ந்தேதி முதல் 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
4 Jan 2025 4:53 PM IST