செய்திகள்
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:50 PM IST500 ரூபாய்க்காக தம்பியை குத்தி கொன்ற அண்ணன் கைது
500 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பியை குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:24 PM ISTவைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Jan 2025 12:14 PM ISTயு.ஜி.சி.யின் நடவடிக்கை கூட்டாட்சிக்கு எதிரானது: சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
யு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
9 Jan 2025 12:05 PM ISTமறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதா? சீமானுக்கு அமைச்சர் சேகர் பாபு கண்டனம்
கரைந்து கொண்டு இருக்கும் இயக்கமாக நாம் தமிழர் கட்சி இயக்கம் மாறி உள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
9 Jan 2025 12:03 PM ISTஇந்துத்துவா மீது தீவிர பக்தி... மகா கும்பமேளாவில் பங்கேற்கும் பிரெஞ்சு பெண்
உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழச்சியில் பங்கேற்க வந்துள்ள பிரெஞ்சு பெண் பாஸ்கல், ஆன்மாவை சுத்திகரிப்பதற்கான புனித தலம் இது என கூறியுள்ளார்.
9 Jan 2025 12:01 PM ISTதிருமண வரவேற்பு உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமா...அதிர்ச்சி சம்பவம்
உணவில் விஷம் கலந்துவிட்டு தப்பியோடிய மணமகளின் தாய்மாமாவை போலீசார் தேடி வருகின்றனர்.
9 Jan 2025 11:57 AM ISTஉழவர்களிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்ய நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
உழவர்களிடமிருந்து செங்கரும்பை முழுமையாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
9 Jan 2025 11:35 AM ISTதிருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது - டி.டி.வி. தினகரன்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
9 Jan 2025 11:24 AM ISTதிருப்பதி உயிரிழப்பு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 11:19 AM ISTஎதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா? - முதல்-அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி, முழுமையாக ஒளிபரப்ப வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Jan 2025 11:09 AM ISTபீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் பலி
பீகாரில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
9 Jan 2025 10:50 AM IST