செய்திகள்
சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார்
சீமானுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 2:29 PM ISTகலிபோர்னியா காட்டுத்தீயை பேரிடராக அறிவித்த பைடன்
கலிபோர்னியா காட்டுத்தீயால், ரூ.4.46 லட்சம் கோடி முதல் ரூ.4.89 லட்சம் கோடி வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது.
9 Jan 2025 2:02 PM ISTகாதலிக்க வற்புறுத்தி இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
காயமடைந்த இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
9 Jan 2025 1:55 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடியாத சூழல் - மக்கள் ஏமாற்றம்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
9 Jan 2025 1:48 PM ISTசத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர், நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
9 Jan 2025 1:41 PM IST21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி
உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
9 Jan 2025 1:29 PM ISTதிருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார் .
9 Jan 2025 1:17 PM ISTயு.ஜி.சி.யின் புதிய விதிகளுக்கு எதிராக முதல்-அமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
முதல்-அமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
9 Jan 2025 1:06 PM ISTகொலையானவர் 17 ஆண்டுகளுக்கு பின் வருகை; போலீசார் அதிர்ச்சி
பீகாரில் 17 ஆண்டுகளாக கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் சூழலில், கொலையானவர் திரும்பி வந்தது கிராமத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
9 Jan 2025 12:52 PM ISTமணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:50 PM IST500 ரூபாய்க்காக தம்பியை குத்தி கொன்ற அண்ணன் கைது
500 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பியை குத்தி கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
9 Jan 2025 12:24 PM ISTவைகுண்ட ஏகாதசி விழா.. ஸ்ரீரங்கத்தில் மோகினி அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்
வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் திருக்கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 Jan 2025 12:14 PM IST