கர்நாடகா தேர்தல்
அதானியில் மகேஷ் குமட்டள்ளியை வீழ்த்துவாரா லட்சுமண் சவதி?
கர்நாடகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் ஒன்று பெலகாவி. இந்த மாவட்டத்தில் 18 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் முக்கியமான தொகுதி அதானி. மராட்டிய எல்லையில் இந்த அதானி தொகுதி அமைந்துள்ளது.
8 May 2023 4:19 AM ISTபா.ஜனதாவினரே ஊழலுக்கான ஆதாரங்களை வழங்கினார்கள்
பா.ஜனதாவினரே ஊழலுக்கான ஆதாரங்களை வழங்கினார்கள் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
8 May 2023 4:12 AM ISTபா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு 2-வது நோட்டீஸ்
ராகுல்காந்தி பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னாலுக்கு 2-வது நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 May 2023 4:02 AM ISTஒலி பெருக்கி:-பா.ஜனதா ஆட்சியை இழக்கும் என பிரதமர் மோடிக்கு தெரியும்
கர்நாடகவுக்கு பிரதமர் மோடி பங்களிப்பு என்ன என்பது குறித்து விளக்க வேண்டும். கர்நாடக மக்கள் அறிவொளி பெற்றுள்ளனர். அவர்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற...
8 May 2023 3:59 AM ISTவேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம்
கர்நாடகத்தில் வேலையில்லா திண்டாட்டம், ஊழலே உண்மையான பயங்கரவாதம் என்று மங்களூரு பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
8 May 2023 3:54 AM ISTகாங்கிரஸ் ஊதிய 'பொய்' பலூனை மக்கள் உடைத்துவிட்டனர்
பா.ஜனதாவினர் மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் ஊதிய பொய் பலூனை மக்கள் உடைத்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
8 May 2023 3:52 AM ISTராமநகரில் கரை சேருவாரா நிகில் குமாரசாமி?
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு அருகே உள்ள மாவட்டம் ராமநகர். இந்த மாவட்டத்தில் ராமநகர், மாகடி, சென்னப்பட்டணா, கனகபுரா ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன....
8 May 2023 3:50 AM ISTபஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
பஜ்ரங்தள அமைப்பை தடை செய்ய உள்ளதாக காங்கிரஸ் கூறியதை கண்டித்து, நாடு முழுவதும் வருகிற 9-ந்தேதி (நாளை) அனுமல் பாடல், மந்திரங்கள் ஒலிபரப்பு செய்யப்படும் என இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன.
8 May 2023 3:33 AM ISTரூ.15 லட்சம் டெபாசிட் செய்தார்களா?
பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தார்களா? என்று சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
8 May 2023 3:29 AM ISTபிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி நேற்று பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
8 May 2023 3:26 AM ISTகர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை
சட்டசபை தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளையுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுவதால் ஒரே நாளில் பிரதமர் மோடி, அமித்ஷா, சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடினர்.
7 May 2023 4:11 AM ISTபெங்களூருவில் 26½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி திறந்த காரில் பிரமாண்ட ஊர்வலம்
பெங்களூருவில் பிரதமர் மோடி 26½ கிலோ மீட்டர் தூரம் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
7 May 2023 4:08 AM IST