துபாய்
இன்றைய நிகழ்ச்சி
எழுத்துக்களின் பயணம் என்ற தலைப்பில் வடிவெழுத்து கண்காட்சி; இடம்-வடிவெழுத்து அருங்காட்சியகம், சார்ஜா. நேரம்-காலை 9 மணிக்கு நடக்கிறது.
22 Oct 2023 12:43 AM ISTகாசா மக்களுக்கு 3 கோடி திர்ஹாம் உதவி; சார்ஜா ஆட்சியாளர் மனைவி அறிவிப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு 3 கோடி திர்ஹாம் உதவிகளை அறக்கட்டளை மூலம் வழங்குவதாக சார்ஜா ஆட்சியாளரின் மனைவி ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் காசிமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
22 Oct 2023 12:34 AM ISTஹத்தா, ராசல்கைமா பகுதிகளில் பெய்த மழையால் திடீர் நீர்வீழ்ச்சி
ஹத்தா மற்றும் ராசல்கைமா பகுதிகளில் பெய்த மழையால் ஏற்பட்ட திடீர் நீர்வீழ்ச்சியில் பொதுமக்கள் `செல்பி’ எடுக்க ஆர்வம் காட்டினர். இதுகுறித்து அமீரக தேசிய வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
22 Oct 2023 12:30 AM ISTஓமனில் லேசான நிலநடுக்கம்; 'தேஜ்' புயல் இன்று கரையை கடக்கிறது
ஓமனில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ‘தேஜ்' புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையை கடக்கிறது. இது குறித்து ஓமன் தேசிய வானிலை மையம் கூறியிருப்பதாவது :
22 Oct 2023 12:30 AM ISTஇந்தியாவில் முகலாயர்கள் பயன்படுத்திய உயர் ரக ஆபரணங்கள் கண்காட்சி; 25-ம் தேதி தொடங்குகிறது
சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தில் இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக ஆபரணங்கள் கண்காட்சி வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் ஆயிஷா ராஷித் டீமாஸ் கூறியதாவது:-
22 Oct 2023 12:30 AM ISTதுபாயில் அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கல்: 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் திர்ஹாம் பணம்; சவுதியில் பணிபுரியும் தமிழர் தேர்வு
தமிழர் தேர்வு செய்யப்பட்டார்
22 Oct 2023 12:30 AM ISTதுபாயில் 28-ந் தேதி நடக்கிறது; கலாட்டா குடும்பம் அமைப்பு சார்பில் `தித்திக்கும் தீபாவளி' சிறப்பு கலை நிகழ்ச்சி
சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
22 Oct 2023 12:29 AM ISTசார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில்; புதிய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவனுக்கு சிறப்பான வரவேற்பு
சார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில் புதிய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்
21 Oct 2023 5:34 PM ISTஅமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை
அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
21 Oct 2023 2:04 AM ISTநவம்பர் 5-ந் தேதி ராணுவ காட்சி: பீரங்கிகள், ஹெலிகாப்டர்களுடன் யாஸ் தீவில் ஒத்திகை தீவிரம்
அபுதாபி யாஸ் தீவில் அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந் தேதி நடக்கும் ராணுவ காட்சிக்காக பீரங்கி, ராணுவ ஹெலிகாப்டர்களுடன் ராணுவ பாதுகாப்பு ஒத்திகை நேற்று தீவிரமாக நடந்தது.
21 Oct 2023 1:53 AM ISTமஸ்கட்டில் இந்திய ஓவிய கண்காட்சி : மத்திய மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார்
மஸ்கட்டில், இந்திய ஓவிய கண்காட்சியை மத்திய மந்திரி முரளீதரன் திறந்து வைத்தார்.
21 Oct 2023 1:41 AM IST