மாவட்ட செய்திகள்
மரியுபோல் உருக்காலையில் இருந்து உக்ரைன் வீரர்கள் வெளியேற்றம்; சரண் அடைந்தார்களா?
மரியுபோல் உருக்காலையில் இருந்து உக்ரைன் படை வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் சரண் அடைந்தார்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
18 May 2022 2:48 AM ISTமகாத்மா காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள்-டி.கே.சிவக்குமார் கண்டனம்
மகாத்மா காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள் என டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்
18 May 2022 2:47 AM ISTபேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லையில் செவிலியர் சாவுக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து செவிலியர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
18 May 2022 2:41 AM ISTபகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு குமாரசாமி கண்டனம்
பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்
18 May 2022 2:41 AM ISTதொடர் கனமழை எதிரொலி: கடலோர மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடலோர மாவட்டங்களுக்கு இன்று (புதன்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது
18 May 2022 2:35 AM ISTதமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி
தமிழக அரசு மாநிலம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்
18 May 2022 2:31 AM ISTஅரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை்; ஆசிரியர் கைது
மண்டியாவில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
18 May 2022 2:28 AM ISTபுதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து
புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
18 May 2022 2:27 AM ISTநெல்லை அருகே கல்குவாரி விபத்து: கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 2-வது நாளாக போராட்டம்
நெல்லை அருகே கல்குவாரி விபத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்
18 May 2022 2:26 AM ISTபெண்ணை சித்ரவதை செய்த கணவருக்கு 7 ஆண்டு சிறை
பெண்ணை சித்ரவதை செய்த கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
18 May 2022 2:22 AM ISTநெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி பலியான இன்னொருவர் உடல் கண்டுபிடிப்பு 6-வது நபரை தேடும் பணி தீவிரம்
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி பலியான இன்னொருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. 6-வது நபரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது
18 May 2022 2:19 AM ISTபுதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து
புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து தொடங்கி வைக்கப்பட்டது.
18 May 2022 2:18 AM IST