மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 3:21 AM ISTபாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங் வரலாறு நீக்கமா? கர்நாடக பள்ளி கல்வித்துறை விளக்கம்
கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங் வரலாறு நீக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
18 May 2022 3:20 AM ISTஇந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்ட பனாமா நாட்டு காதல் ஜோடி
உத்தரகாண்டில் பனாமா நாட்டு காதல் ஜோடி இந்து மத முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
18 May 2022 3:18 AM ISTவிபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் சாவு
விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்
18 May 2022 3:16 AM ISTநாகர்கோவிலில் வேப்பமூடு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 May 2022 3:16 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் நல்ல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும்;வர்த்தக அணி மாநில செயலாளர் காசி முத்துமாணிக்கம் பேச்சு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தும் நல்ல திட்டங்களால் தமிழகத்தில் தி.மு.க. தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் என்று வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் கூறினார்.
18 May 2022 3:12 AM ISTபோலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
18 May 2022 3:10 AM ISTசொந்த வீட்டில் நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண:இருவரும் கைது
பெங்களூருவில், சொந்த வீட்டில் ஒரு கிலோ தங்க நகைகளை திருடி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக சுற்றிய பெண் கைது செய்யப்பட்டார். அவரது கள்ளக்காதலனும் கைதானார்
18 May 2022 3:10 AM ISTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
18 May 2022 3:03 AM ISTவிபத்தில் பள்ளி மாணவன் சாவு; மகன் இறந்தது தெரியாமல் மாயமானதாக போலீசில் புகார் அளித்த தந்தை
பெங்களூருவில், தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் இறந்தான். தனது மகன் இறந்தது பற்றி தெரியாமல் அவன் மாயமானதாக தந்தை போலீசில் புகார் அளித்த சம்பவம் நடந்து உள்ளது
18 May 2022 3:02 AM ISTவிபத்தில் கால் முறிவு: ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே வந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் நெல்லை அருகே உருக்கமான சம்பவம்
விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படியே வந்து ஒரு மாணவர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்
18 May 2022 2:56 AM ISTபண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் சாவு
கதக் அருகே பண்ணை குட்டையில் மூழ்கி அக்காள்-தங்கை உள்பட 3 சிறுமிகள் உயிரிழந்தனர்
18 May 2022 2:53 AM IST