மாவட்ட செய்திகள்
நெல்லை கல்குவாரி விபத்தில் 6-வது நபரை தேடும் பணி தீவிரம்
நெல்லை கல்குவாரி விபத்தில் 6-வது நபரை தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
18 May 2022 3:57 AM ISTகாமன்வெல்த் விளையாட்டு தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய மல்யுத்த வீரருக்கு ஆயுட்கால தடை
காமன்வெல்த் விளையாட்டு தகுதி போட்டியில் நடுவரை தாக்கிய மல்யுத்த வீரருக்கு ஆயுட்கால தடை விதித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் உத்தரவு.
18 May 2022 3:55 AM ISTகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
18 May 2022 3:39 AM ISTகளக்காட்டில் பரிதாபம்: மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் தூக்குப்போட்டு தற்கொலை
களக்காட்டில் மகள் காதல் திருமணம் செய்ததால், தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
18 May 2022 3:37 AM ISTவிமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பயணி கைது
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது செய்யப்பட்டார்
18 May 2022 3:36 AM ISTசூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி
சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
18 May 2022 3:33 AM IST30-ந் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் இயக்கம்
வருகிற 30 ந் தேதி முதல் திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
18 May 2022 3:29 AM ISTகருங்கல் அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியர் வீட்டில் திருட முயற்சி
கருங்கல் அருகே ஓய்வு பெற்ற மின்ஊழியர் வீட்டில் திருட முயற்சி நடந்துள்ளது.
18 May 2022 3:29 AM ISTநாங்குநேரி அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
நாங்குநேரி அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
18 May 2022 3:25 AM ISTகுடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கட்டிமாங்கோடு ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 3:25 AM ISTகர்நாடகத்தில் மதமாற்ற தடை அவசர சட்டம் அமல்; கவர்னர் ஒப்புதல்
கர்நாடகத்தில் மதமாற்ற தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். அதன்பேரில் இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.
18 May 2022 3:21 AM IST