மாவட்ட செய்திகள்
இரும்பு தளவாடங்களை திருடிய வாலிபர் சிக்கினார்
இரும்பு தளவாடங்களை திருடிய வாலிபர் சிக்கினார்.
18 May 2022 7:30 AM ISTகடலூர் :பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆயுதப்படை காவலர் தற்கொலை
தனியார் பள்ளியில் +2 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு பாதுகாப்பு பணியில் இருந்தப்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
18 May 2022 7:14 AM ISTஉலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49.36 கோடி ஆக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 37 லட்சத்து 77 ஆயிரத்து 343 ஆக அதிகரித்துள்ளது.
18 May 2022 6:54 AM ISTசென்னையில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!
தொடர்ந்து 42-வது நாளாக இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
18 May 2022 6:23 AM ISTநிவாரணப்பொருட்களுடன் இலங்கை செல்லும் கப்பல்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இன்று அனுப்பி வைக்கிறார்
தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (புதன்கிழமை ) கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.
18 May 2022 6:10 AM ISTபருத்தி நூல் விலை உயர்வு: மத்திய மந்திரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு
மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை தமிழக எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து நெசவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறார்கள்.
18 May 2022 6:09 AM ISTசி.பி.ஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை - ப.சிதம்பரம் தகவல்
சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
18 May 2022 5:55 AM ISTதமிழக அரசு வழங்கிய நிவாரணப்பொருட்களுடன் இலங்கை செல்லும் கப்பல்
தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு புறப்படும் ‘டான் பின்-99’ என்ற கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைக்கிறார்.
18 May 2022 5:53 AM ISTஞானவாபி மசூதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணையர் நீக்கம் - கோர்ட்டு அதிரடி
ஞானவாபி மசூதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணையர் நீக்கப்பட்டுள்ளார்.
18 May 2022 5:50 AM IST