மாவட்ட செய்திகள்
பொதுமக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்களின் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆத்தூரில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் கார்மேகம் கூறினார்.
18 May 2022 7:39 AM ISTதூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ஓமலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 May 2022 7:34 AM ISTகல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம்
எடப்பாடி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
18 May 2022 7:34 AM ISTசேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சேலத்தில் இரவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
18 May 2022 7:33 AM ISTகண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது
அயோத்தியாப்பட்டணம் அருகே கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
18 May 2022 7:33 AM ISTமேட்டூர் உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
18 May 2022 7:32 AM ISTமழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலி
தேவியாக்குறிச்சியில் மழைக்கு சுவர் இடிந்து விழுந்ததில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.
18 May 2022 7:31 AM ISTஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
3 சதவீத அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
18 May 2022 7:31 AM ISTஎஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 May 2022 7:31 AM ISTதினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
18 May 2022 7:31 AM ISTஜூலையில் ரஜினி படத்தின்
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதமே தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
18 May 2022 7:30 AM ISTகலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயற்சி
ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த முயன்ற 72 பேரை போலீசார் கைது செய்தனர்.
18 May 2022 7:30 AM IST