மாவட்ட செய்திகள்
விலைவாசி உயர்வு: மத்திய அரசு மீது பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்
தங்களின் அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்க வேண்டியிருக்குமோ என நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அச்சப்படுகின்றனர் என்று பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
18 May 2022 5:15 PM ISTநூல் விலை உயர்வுக்கு பஞ்சு ஏற்றுமதி கொள்கையே காரணம்- மத்திய அரசு மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
கடந்த 3 மாதங்களில் நூல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.250 வரை கூடுதலாக உயர்ந்துள்ளது.
18 May 2022 5:06 PM ISTசென்னை சோழிங்கநல்லூரில் இ-பைக் பேட்டரி வெடித்து விபத்து - வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்து நாசம்
இ-பைக் பேட்டரியை சார்ஜ் செய்த போது திடீரென வெடித்து விபத்திற்குள்ளானதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின.
18 May 2022 5:05 PM ISTஞானவாபி மசூதி வழக்கு: வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வாரணாசி கோர்ட்டில் இன்று விசாரணை இல்லை
வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் முடிந்தபின், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வாரணாசி கோர்ட்டில் நடைபெறும் என்று தெரிகிறது.
18 May 2022 5:01 PM ISTமுக்காணியில் தந்தை, மகன் மீது தாக்குதல்: தம்பதிக்கு வலைவீச்சு
முக்காணியில் தந்தை, மகன் மீது தாக்குதல் நடத்திய தம்பதியை போலீசார் தேடிவருகின்றனர்.
18 May 2022 5:00 PM ISTதென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இளம் வீரர்களுடன் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் ?
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடர் ஜூன் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
18 May 2022 4:55 PM ISTபேரறிவாளன் விடுதலைக்கு காரணமான 142வது சட்டப் பிரிவு என்ன சொல்கிறது?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 May 2022 4:50 PM ISTதூத்துக்குடி டூவிபுரம் பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தூத்துக்குடி டூவிபுரம் பள்ளிக்கூடத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
18 May 2022 4:50 PM ISTவந்தவாசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
18 May 2022 4:49 PM ISTஆப்பாயில் உடைந்ததால் பரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர்
ஆப்பாயில் உடைந்ததால் பரோட்டா மாஸ்டரை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 May 2022 4:44 PM ISTபேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை காங்கிரஸ் அறப்போராட்டம்
வெள்ளை துணியால் வாயைக் கட்டிக் கொண்டு நாளை அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
18 May 2022 4:34 PM ISTசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ‘இன்சைட்’ விண்கலத்தின் செயல்பாடுகளை நிறுத்த நாசா முடிவு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் இன்சைட் விண்கலம், இந்த ஆண்டு இறுதியில் தனது பணியை நிறைவு செய்ய உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
18 May 2022 4:25 PM IST