ஆலய வரலாறு
சுக்ரீவன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்.. 2,500 ஆண்டுகள் பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்
மற்ற கோவில்களை போல, சுக்ரீஸ்வரர் கோவிலில் மூலவரை நேரடியாக எதிர் திசையில் வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும்.
11 Jun 2024 11:35 AM ISTதிருப்போரூர் முருகன் கோவில் தோன்றிய வரலாறு
திருப்போரூர் கந்தசுவாமி சுயம்புமூர்த்தியாக இருப்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு, ஜவ்வாது போன்ற வாசனை திரவிய பொருட்கள் சாத்தப்படுகின்றன.
7 Jun 2024 4:35 PM ISTவழி காட்டிய அங்காளபரமேஸ்வரி
மயிலாடுதுறை அருகே உள்ள கொருக்கையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வரகடை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்.
28 May 2024 6:02 PM ISTஅரைக்காசு அம்மன்
ஆதிகாலத்தில் இத்தலம் மகிழமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது.
24 May 2024 3:04 PM ISTகுழந்தை வரம் தரும் உக்கிர மாகாளியம்மன்
தென்னுரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் கோவிலுக்கு செல்ல, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
17 May 2024 5:29 PM ISTதிருமண தடையா..? கவலை வேண்டாம்: நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயம் வாங்க..!
நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயத்தில் தனி சன்னிதியில் சனி பகவான், 'பொங்கு - சனி'யாகவும். 'குபேர சனி'யாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
15 May 2024 10:43 AM IST'சார் தாம்' யாத்திரை தொடக்கம்; கேதர்நாத் கோவிலில் முதல் நாளில் 29 ஆயிரம் பேர் தரிசனம்
'சார் தாம்' யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.
11 May 2024 9:00 PM ISTமன்னர்களை காத்த செல்லாண்டி அம்மன்
ஆலயங்களில் இறைவியின் திருவுருவை முழுமையாக தரிசனம் செய்வதே அனைவருக்கும் பழக்கம். ஆனால் ஒரு அம்மனை மூன்று பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு ஊர்களில் ஆலயம் அமைத்து வழிபடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
10 May 2024 11:53 AM ISTபக்தர்களை காக்கும் வெக்காளியம்மன்
வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா, பொங்கல் விழா, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
8 May 2024 10:33 AM ISTமதுர பலன் தரும் மதுர காளியம்மன்
சிறுவாச்சூரில் உள்ள இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும்
3 May 2024 6:26 PM ISTபசுவாக வந்த பகவதி... சோட்டாணிக்கரை ஆலய சிறப்புகள்
சோட்டாணிக்கரை ஆலய கருவறையின் தளம் மணல் பாங்காக உள்ளதால், அபிஷேக நீர் அந்த மணலில் ஊறி, சற்றுத் தொலைவில் உள்ள ஒனக்கூர் தீர்த்த குளத்தில் இறங்கி விடுகிறது.
30 April 2024 12:51 PM ISTபில்லி சூன்யம் அகற்றும் மாசாணியம்மன்
பொதுவாக அம்பிகையின் தோற்றம் எல்லாக் கோவில்களிலும் நின்ற நிலையில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். ஆனால் மாசாணியம்மன் மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில் இருக்கின்றாள்.
26 April 2024 3:43 PM IST