ஆன்மிகம்
வார விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
20 Oct 2024 2:57 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து
மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
20 Oct 2024 11:24 AM ISTஇந்து கோவில்களில் கொடிமரம் வந்தது எப்படி?
இந்து கோவில்களில் த்வஜஸ்தம்பம் அல்லது கொடிமரம் என்பது கோவில் கோபுரத்திற்கும் கருவறைக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பம் ஆகும்.
20 Oct 2024 10:44 AM ISTமீனாட்சி அம்மன் கோவில் தங்க கோபுரங்களுக்கு நாளை பாலாலயம் பூஜை
முதற்கட்டமாக 5 கோபுரங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி விமான பாலாலயம் நடைபெற்றது.
20 Oct 2024 9:41 AM ISTசபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜையில் 10 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
20 Oct 2024 6:12 AM ISTபூத கணங்கள் வில்வ மரங்களாக மாறி வழிபட்ட வில்வநாதீஸ்வரர்
கடலூர் வில்வநாதீஸ்வரர் கோவிலில் வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
18 Oct 2024 1:57 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
18 Oct 2024 1:06 PM ISTசபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு
குலுக்கல் மூலம் நடைபெற்ற தேர்வில், பந்தளம் ராஜகுடும்பத்தை சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் வர்மா சபரிமலைக்கான புதிய மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார்.
18 Oct 2024 11:24 AM ISTதாமோதர மாதம் ஆரம்பம்.. இஸ்கான் கோவில்களில் பக்தர்கள் நேரடியாக பகவானுக்கு ஆரத்தி காட்டலாம்
பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்வை நினைவுபடுத்தும் பொருட்டு தாமோதரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
17 Oct 2024 1:38 PM ISTஏழுமலையான் தரிசனம்.. ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாள் தொடக்கம்
ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் 24-ந்தேதி காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.
17 Oct 2024 12:16 PM ISTதிருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையை மீறி 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் ஆரஞ்சு எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் 6 லட்சம் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர்.
17 Oct 2024 8:36 AM ISTஅவரவர் வினைக்கேற்ப வாழ்வு அமையும்.. திருதிராஷ்டிரருக்கு உணர்த்திய பகவான் கிருஷ்ணர்
திருதிராஷ்டிரர் முற்பிறவியில் செய்த செயல் காரணமாகவே 100 பிள்ளைகளையும் இழந்து தவிப்பதாக பகவான் கிருஷ்ணர் எடுத்துரைத்தார்.
16 Oct 2024 12:24 PM IST