ஆன்மிகம்
நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோவில்
மன்னரைக் காத்த பலா மரம் நெய்யாற்றங்கரை ஆலய வளாகத்தில் புனித மரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
29 Oct 2024 3:02 PM ISTஇல்லம் தோறும் தீப ஒளி.. இனிமை பொங்கும் தீபாவளி திருநாள்..!
தீபாவளி பண்டிகையின்போது, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
29 Oct 2024 12:24 PM ISTஇந்த வார விசேஷங்கள்: 29-10-2024 முதல் 4-11-2024 வரை
நாளை மறுநாள் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
29 Oct 2024 11:10 AM ISTதீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 9:33 AM ISTநெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
29 Oct 2024 8:09 AM ISTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
29 Oct 2024 5:46 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 31-ந்தேதி வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 Oct 2024 9:34 PM ISTதிருப்பதி: கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம்
பவித்ரோற்சவ விழாவை முன்னிட்டு 30-ம் தேதி வரை பல்வேறு ஆர்ஜித சேலைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
28 Oct 2024 6:37 PM ISTசிவராத்திரியின் சிறப்புகள்!
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
28 Oct 2024 4:23 PM ISTஅஷ்டமி, நவமியில் நல்ல காரியங்களை தவிர்ப்பது ஏன்?
தீட்சை பெறுவது, மந்திரங்கள் ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு அஷ்டமி திதி உகந்த நாளாகும்.
28 Oct 2024 3:09 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் நடக்கும் உற்சவங்கள் விவரம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
28 Oct 2024 5:30 AM ISTஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 1:40 AM IST