வாழ்க்கை முறை
பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற
பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும்.
6 Nov 2022 7:00 AM IST'நெற்றியில் திலகமிடுதல்' எனும் பாரம்பரியம்
‘திலகமிடுதல்’ பிற்காலத்தில் ‘பொட்டிடுதல்’ என்று அழைக்கப்பட்டது. தமிழகம் வெப்ப பூமி என்பதால் பொதிகை மலையில் விளைந்த சந்தனத்தை ஆணும், பெண்ணும் உடலில் பூசிக்கொண்டதாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் செய்திகள் உள்ளன. சந்தனம் வாசனைத் திரவியமாகவும் பயன்படுகிறது. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.
6 Nov 2022 7:00 AM ISTஒப்பிட்டு பார்க்கும் மனநிலை சரியா? தவறா?
பெருந்தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்றவை இருந்தாலே ஒப்பிட்டுப் பார்த்து வேதனைப்படும் சூழ்நிலை வராது.
30 Oct 2022 7:00 AM ISTமின் கட்டணத்தைக் குறைக்கும் மின்விசிறிகள்
‘எனர்ஜி சேவிங்’ மின்விசிறிகள், பலவிதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. எனவே வீட்டின் அறைகளுக்கு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.
23 Oct 2022 7:00 AM ISTகுழந்தைகளுக்குப் பண்டிகைகளை அறிமுகம் செய்தல்
இன்று பலர், பணியின் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்ல நேரிடுகிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு கூட்டுக் குடும்பமாக வாழும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. பண்டிகையை சொந்த பந்தங்களோடு சேர்ந்து கொண்டாடுவதன் மூலம், குழந்தைகள் கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
23 Oct 2022 7:00 AM ISTபண்டிகைக் காலத்தில் பாதுகாப்பான ஷாப்பிங் அனுபவம்
பாதுகாப்பான முறையில் ஷாப்பிங் செய்ய காலை நேரமே ஏற்றது. கூட்ட நெரிசலில், தடுமாற்றம் இல்லாமல் விரும்பியவற்றை தேர்வு செய்து வாங்கலாம். காலை உணவுக்கு பின்னர் ஷாப்பிங் சென்று, மதிய உணவுக்கு முன்னர் வீட்டுக்கு திரும்புவதே பாதுகாப்பானதாக இருக்கும். மழை மற்றும் வெயில் காலங்களில் குடை எடுத்துச் செல்வது நல்லது.
16 Oct 2022 7:00 AM ISTபாக்கெட் மணியை பயனுள்ள வகையில் கையாளுவது எப்படி?
பாக்கெட் மணி என்பது சிறு தொகை தான். நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்கள் கையிருப்பை விட விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தள்ளுபடிக்காக காத்திருந்து வாங்குவது பயனளிக்கும்.
9 Oct 2022 7:00 AM ISTவிடுதி மாணவிகள் பாதுகாப்பில் பெற்றோரின் பங்கு
50 மாணவிகளுக்கு ஒரு காப்பாளர் என்ற விகிதத்தில் இருப்பதுடன், 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க விடுதி பாதுகாவலரும் இருக்க வேண்டும்.
9 Oct 2022 7:00 AM ISTபெண்களின் பாதுகாப்புக்கு உதவும் நாட்டு நாய்கள்
நாட்டு நாய்களைப் பார்த்து பெண்கள் அச்சப்படத் தேவையில்லை. அவற்றை சுலபமாக பழக்கி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
9 Oct 2022 7:00 AM ISTஆரோக்கியத்தை பாதிக்கும் உறங்கும் முறைகள்
குப்புறப்படுத்து தூங்கும்போது வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமானக் கோளாறுகள் உண்டாகும். அதேபோல் மல்லாந்து கை, கால்களை அகற்றி வைத்த நிலையில் படுப்பதால், உடலுக்குத் தேவையான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இது குறட்டையை உண்டாக்கும்.
9 Oct 2022 7:00 AM ISTகுழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்துவது எப்படி?
தினமும் 3 வேளை தாய்ப்பால் புகட்டுவதை 2 வேளையாகக் குறைக்க வேண்டும். பின்னர் ஒரு முறை மட்டும் கொடுக்கலாம். குழந்தைகளுடன் விளையாடுவது, வெளியில் அழைத்துச் செல்வது போன்ற செயல்கள், பகல் நேரத்தில் அவர்கள் தாய்ப்பாலை மறக்க உதவியாக இருக்கும்.
2 Oct 2022 7:00 AM ISTமறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கும் மாமியார்-மருமகள்
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் தனித்த தொழில்முனைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களுடைய முயற்சி இன்று வெற்றி பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் பிறருக்கு பரிசாக அளிக்கவும் வாங்கிச் செல்கிறார்கள்
2 Oct 2022 7:00 AM IST