வாழ்க்கை முறை
பெண்களின் மனநிலையை யூகிக்க முடியாததன் காரணம் என்ன?
பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக மட்டுமின்றி, ஒரே சமயத்தில் இரண்டு மனநிலை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ளும் குணம், பல நேரங்களில் அவர்களின் உண்மையான குணம் அல்ல.
11 April 2022 11:00 AM ISTநகை மற்றும் நகைப்பெட்டி பராமரிப்பு
வைர நகைகளை மற்ற நகைகளுடன் கலந்து வைக்காமல், தனி பெட்டியில் வெல்வெட் துணியில் பொதிந்து வைப்பதன் மூலம் வைரக்கற்கள் விரைவில் கறுக்காமல் பாதுகாக்கலாம்.
4 April 2022 11:00 AM ISTபுற்றுநோயுடன் போராடி வென்ற புவனா
வேலை காரணமாக வெளியே வரும்போது, என்னை பார்த்த அக்கம் பக்கத்தினர் நேரடியாக வெறுப்பு வார்த்தைகளை வீசினார்கள். நோயின் தாக்கத்தாலும், மற்றவர்களின் அணுகுமுறையாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன்.
4 April 2022 11:00 AM ISTஆட்டிசத்தை அன்பின் மூலம் கையாளுங்கள்
சாதாரண குழந்தைகளிடம் செலுத்தும் அன்பைவிட, இந்தக் குழந்தைகளுக்கு கூடுதல் அன்பு தேவைப்படும். அவர்களின் நடவடிக்கைகளை நன்றாக கவனியுங்கள்.
4 April 2022 11:00 AM ISTஉறவுகளை நிலைத்திருக்கச் செய்யும் வழிகள்
நீண்ட தூர உறவில், பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்போது பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உங்களுக்கு அதிகமான வேளைப் பளு இருந்தாலோ அல்லது வெளியே செல்லும் போதோ அதை முன்கூட்டியே உங்கள் துணையிடம் கூறிவிடுங்கள்.
4 April 2022 11:00 AM ISTகர்ப்பிணிகளின் குடும்பத்தினர் கவனத்திற்கு..
கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலை ஒரே மாதிரி இருப்பதில்லை. அவ்வாறு மாறுபடும் உடல்நிலையால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும். எனவே அவர்களுக்கு போதுமான ஓய்வு அளித்து, முடிந்தவரை அன்றாட வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்துகொள்வது நல்லது.
3 April 2022 7:00 AM ISTசத்தான இனிப்புக் கூடைகளுடன் புகுந்த வீடு செல்லும் மணமகள்
பீகாரில் தயாரிக்கப்படும் இனிப்புகளுக்கும், பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கும், சடங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஒரு குறிப்பிட்ட இனிப்புகள் என நிர்ணயித்துள்ளனர்.
28 March 2022 11:00 AM ISTஆப்பிரிக்க பெண்கள் கடைப்பிடிக்கும் ‘கூட்டுநிதி பகிர்வு திட்டம்’
குடும்ப உறுப்பினர்கள் அல்லாத இதர உறவினர்கள் அல்லது நண்பர்கள் குழுவாக ஒன்றிணைந்து ‘சுசு’ திட்டத்தில் நிதியை மாதாந்திர முறையில் சேமிக்கிறார்கள். சேமிக்கப்பட்ட பணத்தை முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட சுழற்சி முறையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ தங்களில் ஒருவருக்கு அளிக்கிறார்கள்
28 March 2022 11:00 AM ISTஎதிர்காலத்தை நிர்ணயிக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள்
பள்ளிப் பருவத்திலேயே லட்சியத்தை அடைவதில் உள்ள நிறை, குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். சிக்கலாக இருக்கும் பட்சத்தில், தடம்மாற்றி சரியான பாதைக்குக் கொண்டு செல்லுங்கள்.
28 March 2022 11:00 AM IST‘சமூகத்திற்காகவும் சிந்திக்க வேண்டும்’ - சுகன்யா
சிறப்புக் குழந்தைகளின் உலகம் அழகானது. அவர்களுடன் கலந்துரையாடுவது, நேரத்தை செலவிடுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் முதியவர்களுடனும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டேன்.
28 March 2022 11:00 AM IST‘கர்ப்பகால மனஅழுத்தம் குழந்தையை பாதிக்கும்’ - அனிதா பாரதி
கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
21 March 2022 11:00 AM ISTஎதையும் வாழ்க்கைத் துணையிடம் ஆலோசியுங்கள்!
சிலருக்கு கூட்டுக் குடும்பமாக வாழ்வது பிடித்திருக்கலாம். சிலர் தனிக்குடும்ப வாழ்க்கையை விரும்பலாம். இதில் எதுவாக இருந்தாலும், திருமணத்துக்கு முன்பே தெளிவாக விவாதித்து முடிவு செய்ய வேண்டும்.
21 March 2022 11:00 AM IST