ஆரோக்கியம் அழகு
குழந்தைகளுக்கான குளியல் பொடி
குளியல் பொடி, குழந்தையின் மென்மையான சருமத்தை பூப்போல் பாதுகாக்கும். சருமப் பிரச்சினைகள் வராமல் தடுத்து, இயற்கையான நிறத்தை மெருகேற்றும்.
14 Aug 2022 7:00 AM ISTமனதை லேசாக்கும் 'மகிழ்ச்சி ஹார்மோன்கள்'
ஆக்சிடோசின், எண்டோர்பின், டோபமைன் மற்றும் செரோடோனின் எனும் நான்கு ஹார்மோன்கள் தான் மகிழ்ச்சி உணர்வு ஏற்படுவதற்கு காரணமானவை.
14 Aug 2022 7:00 AM ISTகூந்தலையும், சருமத்தையும் காக்கும் வால்நட் எண்ணெய்
வால்நட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வால்நட் எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வந்தால், தலைமுடி பளபளக்கும். மண்டையோட்டில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி, முடி வளர்ச்சியையும் தூண்டும்.
7 Aug 2022 7:00 AM ISTமழைக்கால காலணி பராமரிப்பு
மழைக்காலத்தில், பாதங்களுக்கு சரியான அளவில் பொருந்தும் வகையில் காலணிகளை வாங்க வேண்டும். ஏனெனில் சாக்கடை நீர், மழைநீர் போன்றவை பாதங்களில் படிந்து கிருமித் தொற்றை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகம்.
31 July 2022 7:00 AM ISTமூட்டு வலி போக்கும் மூலிகை தைலம்
எளிதாகக் கிடைக்கும் சில மூலிகைகளைக்கொண்டு, ‘மூட்டுவலி தைலம்’ தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.
31 July 2022 7:00 AM ISTஆரோக்கியமே அழகு- சோனாலி
எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார்கள். அதன் பிறகு எனது உடல் எடை 103 கிலோ ஆனது. மூட்டு வலி, தைராய்டு என பல பிரச்சினைகளை சந்தித்தேன். பலரது கேலிக்கு ஆளானதால், எடையைக் குறைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தேன்.
31 July 2022 7:00 AM ISTஅசத்தும் பலன்கள் தரும் 'அரிசி கழுவிய நீர்'
அரிசியை 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்பு அந்த நீரை வடிகட்டி பயன்படுத்தலாம் அல்லது அரிசி வேகவைத்த நீரையும் பயன்படுத்தலாம். அரிசியை கைகளால் நன்றாக அழுத்தி கழுவ வேண்டும். இதனால் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், அரிசி நீருடன் வினை புரிந்து ‘நொதித்தல்' முறையில் கூடுதல் பலன்களைக் கொடுக்கும்.
31 July 2022 7:00 AM ISTபாதங்களுக்கான பராமரிப்பு
குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும். இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம்.
24 July 2022 7:00 AM ISTஅழகுக்கான அறுவை சிகிச்சைகள் ஆரோக்கியமானதா?
அழகான முகத் தோற்றத்திற்காக காஸ்மெடிக் சர்ஜரி செய்து கொள்வது அவசியமான உயிர் காக்கும் விஷயம் இல்லை என்றாலும், அது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. ஆனால், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
24 July 2022 7:00 AM ISTமருத்துவ குணங்கள் நிறைந்த 'நீர் ஆப்பிள்'
நீர் ஆப்பிளில், வைட்டமின் சி, ஏ, பி1, பி3, இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் ஆகிய பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
17 July 2022 7:00 AM ISTநீளமான கூந்தலுக்கான பராமரிப்பு வழிகள்
நீளமான கூந்தலை சுத்தமாக பராமரிப்பது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை ரசாயனங்கள் கலக்காத ஷாம்புவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இதன்மூலம் முடி உதிர்தல் மற்றும் சேதம் அடைதலைத் தடுக்கலாம்.
17 July 2022 7:00 AM ISTநீச்சல் பயில்பவர்களுக்கான சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு
வீட்டில் இருந்தாலும், வெளியே சென்றாலும் சூரிய கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் அவசியமானது. நீச்சல் குளங்களில் பயிற்சி எடுக்கும்போது, அதில் உள்ள தண்ணீருக்கு ஏற்றவாறு சன் ஸ்கிரீன் கிரீமை தேர்ந்தெடுக்க வேண்டும்.
10 July 2022 7:00 AM IST