கைவினை கலை

குளியல் அறையை 'பளிச்' என மாற்றும் தொழில்நுட்பங்கள்
ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற ‘வாட்டர் ஹாக்’ ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள ‘மின்சார டிஸ்பிளே’ குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும்.
19 Jun 2022 1:30 AM
தஞ்சை ஓவியங்களில் முத்திரை பதிக்கும் சோபியா
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் யாக சாலையில் முருகன் மற்றும் சிவன் பார்வதி ஓவியங்களை வரைந்தேன். வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக அதைக் கருதினேன்.
12 Jun 2022 1:30 AM
தன்னம்பிக்கை தந்த தையல் தொழில்
புதிய தொழில்நுட்பமான கம்ப்யூட்டரில் அளவு எடுத்து தைக்கும் முறையைக் கற்றுக்கொண்டு செயல்படுத்தினேன். தொழிலை மேலும் விரிவாக்கி நான்கு பவர்மெஷின்கள் வாங்கினேன். இப்போது என் கடையில் ஆரி ஒர்க், மெஷின் எம்பிராய்டரி, சுடிதார் மற்றும் லெகங்கா தயாரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறோம்.
6 Jun 2022 5:30 AM
கைவினையில் கலக்கும் நளினி
விழாக் காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கைவினைப் பொருட்கள் செய்வதற்கான வேலையை ஆரம்பித்து விடுவோம். இதில் ஆர்வம் அதிகமாகவே, ஆயில் பெயிண்டிங், எம்பிராய்டரி, ஸ்வெட்டர், மணியில் அலங்காரம் என ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டோம்.
30 May 2022 11:38 AM
ஓவியத்தில் ஒன்றிய காதல்
ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்ததும் 18 வயதில் எனக்கு திருமணம் நடந்தது. பின்பு குடும்ப நிர்வாகம், பிள்ளைகள் வளர்ப்பு என்று நாட்கள் ஓடியது. குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்கு போனதும், பேப்ரிக் பெயிண்டிங் கற்றுக்கொண்டேன்.
23 May 2022 5:30 AM
கோடையில் பெண்களைக் கவரும் பொஹேமியன் பேஷன்
‘பொஹேமியன் பேஷன்’ பிரான்சு நாட்டில் இருந்து உலகம் எங்கும் பிரபலமானது. இந்த முறையில் அணியும் ஆடைகளில் பலவிதங்கள் உள்ளன.
2 May 2022 5:30 AM
இமிடேஷன் நகைகள் விற்பனை செய்து பொருளாதாரத்தில் உயர்ந்த ஆனந்தி
குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் எனக்கு உறுதுணையாக இருந்தது. வருமானத்தோடு, எனக்கான அங்கீகாரமும் கிடைத்ததால் தன்னம்பிக்கை அதிகரித்தது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அழகுக்கலையில் பயிற்சி பெற்றேன். இவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால், இரண்டு தொழிலையும் செய்வது எளிதாக இருக்கிறது.
2 May 2022 5:30 AM
‘மூன் ஸ்டோன்’ அணிகலன்கள்
அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும்படியான, பளபளப்பான மூன் ஸ்டோனில் உருவாக்கப்பட்ட சில அணிகலன்களை இந்தத் தொகுப்பில் காணலாம்
25 April 2022 5:30 AM
கைவினைப் பொருட்களாக மாறும் கழிவுத் துணிகள்
கைவினை சார்ந்து எந்த தொழில் செய்தாலும், அதற்கு மூலப்பொருட்களும், அதற்கான பணமும் முதலீடாகத் தேவைப்படும். ஆனால், மீதமாகும் துணிகளையே முதலீடாகக் கொள்வதால், எனக்கு அந்த பிரச்சினை இல்லை.
18 April 2022 6:26 AM