கனவையும், கற்பனையையும் நிஜமாக்கிய பெண்

கனவையும், கற்பனையையும் நிஜமாக்கிய பெண்

மருத்துவராக பணியாற்றியபோதும், அவரது சிறு வயது கனவான ‘விண்வெளிக்கு செல்ல வேண்டும்’ என்பது, அவரை அந்தப் பாதையை நோக்கி செலுத்தியது. 1985-ம் ஆண்டு விண்வெளி வீராங்கனையாவதற்காக விண்ணப்பித்த ஜெமிசனுக்கு ஏ
17 July 2022 7:00 AM IST
யோகாவில் சாதிக்கும் 7 வயது சிறுமி

யோகாவில் சாதிக்கும் 7 வயது சிறுமி

2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக யோகா தினத்தில், 75 ஆசனங்களை 10 நிமிடங்களில் செய்துகாட்டி எல்லோரையும் அசத்தினார். யோகா மட்டுமில்லாமல் ஸ்கேட்டிங் மற்றும் ஓவியம் போன்றவற்றையும் ஆர்வத்தோடு கற்று வருகிறார் ரவீணா.
10 July 2022 7:00 AM IST
முயற்சி கை கொடுக்கும் - கீர்த்தனா

முயற்சி கை கொடுக்கும் - கீர்த்தனா

கொரோனா ஊரடங்கு காலத்தில், மற்றவர்களைப் போலவே நேரத்தை பயனுள்ளதாக்கி கொள்வதற்காக யூடியூப் பதிவுகளை பார்த்து கைவினைப் பொருட்கள் செய்யத்தொடங்கினேன். பென்சில் ஊக்கை செதுக்கி, கைவினைப் பொருட்கள் செய்யும் ‘பென்சில் கார்விங்’ மீது ஆர்வம் அதிகமானது.
3 July 2022 7:00 AM IST
நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்லாமிய பெண்

'நோபல் பரிசு' பெற்ற முதல் இஸ்லாமிய பெண்

1975-ம் ஆண்டு ஈரான் நாட்டின் தெஹ்ரானில் உள்ள 26-வது பிரதேச நீதிமன்றத்தின் தலைமை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியை அலங்கரித்த இளம் மற்றும் முதல் பெண்மணி இவரே.
3 July 2022 7:00 AM IST
பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி

பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி

கொரோனா காலகட்டத்தில்தான் இந்த செயலியை உருவாக்கினோம். கொரோனா முதல் அலையின் போது பார்வையற்றவர்கள் மாதக்கணக்கில் அவரவர் வசிப்பிடங்களில் முடங்கிப்போக நேரிட்டது. நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது, ஒருவரை ஒருவர் தொடாமல் இருப்பதுதான்.
26 Jun 2022 7:00 AM IST
நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் சபரி கிரிஜா

நினைவுகளைப் பொக்கிஷமாக்கும் சபரி கிரிஜா

முதலில் பெயிண்டிங் தான் தொடங்கினேன். பெயிண்டிங், களிமண் கொண்டு கலைப்பொருட்கள் செய்வது என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கலையால் ஈர்க்கப்பட்டு, அதனை சுயக்கற்றல் மூலம் பயிற்சி செய்து கற்றுக் கொள்வேன். அவ்வாறு, யூடியூப் வீடியோ ஒன்றில் ‘ரெசின்’ கலையைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதன் அழகியலால் ஈர்க்கப்பட்டு, தேவையானப் பொருட்களை வாங்கி கற்கத் தொடங்கினேன்.
26 Jun 2022 7:00 AM IST
பரதத்தில் பரிமளிக்கும் ரித்திகா

பரதத்தில் பரிமளிக்கும் ரித்திகா

எனக்கு படம் வரைவது பிடிக்கும். 247 தமிழ் உயிர்மெய் எழுத்துக்களை 1 நிமிடம், 40 வினாடிகள் மற்றும் 28 மில்லி வினாடிகளில் அதிவேகமாக பாடல் வடிவில் பாடி, ஆசியா புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக்ஸ் ஆப் ரெக்காட்சில் இடம் பிடித்துள்ளேன்.
19 Jun 2022 7:00 AM IST
இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

இந்தியாவின் முதல் பெண் பொறியாளர்

உறவினர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில் 1939-ம் ஆண்டு சென்னை ராணிமேரி கல்லூரியில் முதல் வகுப்பில் இன்டர்மீடியட் தேர்ச்சி பெற்றார். தனது சகோதரர்களைப் போல தானும் ஒரு பொறியியலாளராக வேண்டும் என முடிவு செய்தார் லலிதா.
19 Jun 2022 7:00 AM IST
தடகளத்தில் தடம் பதித்த சம்யுக்தா

தடகளத்தில் தடம் பதித்த சம்யுக்தா

மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக முதலிடம் பெற்றேன். 2012-ம் ஆண்டு கோவையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டியில் 14-வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவுகளில், நீளம் தாண்டுதலில் நான் படைத்த 5.29 மீ சாதனையை இன்றுவரை யாரும் முறியடிக்கவில்லை.
19 Jun 2022 7:00 AM IST
வட்டத்தை தாண்டி வானத்தில் பறப்போம்- வைஷ்ணவி

வட்டத்தை தாண்டி வானத்தில் பறப்போம்- வைஷ்ணவி

நேரமில்லாமல் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்ற காரணத்தால் தான் ஈவென்ட் பிளானிங் நிறுவனங்களை அணுகுகிறோம். அதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறைவாக இருந்தால் நடுத்தர வர்க்கம் மற்றும் எளிய மக்களும் பயன்பெறுவார்கள் என்று நினைத்தேன்.
19 Jun 2022 7:00 AM IST
பளுதூக்கும் அழகி ஜூலியா வின்ஸ்

பளுதூக்கும் அழகி ஜூலியா வின்ஸ்

பவர் லிப்டிங் பயிற்சியைத் தொடங்கிய ஓராண்டிலேயே, உள்ளூர் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தார் ஜூலியா. அதைத்தொடர்ந்து, உலக பவர்லிப்டிங் போட்டிகளில் பங்கேற்று, மூன்று பிரிவுகளில் சாதனை புரிந்தார். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று, ‘உலக சாம்பியன்ஷிப் பட்டம்’ வென்றார்.
12 Jun 2022 7:00 AM IST
பெண்களுக்கு பிட்னஸ் முக்கியமானது- சிமு ஜார்ஜ்

பெண்களுக்கு பிட்னஸ் முக்கியமானது- சிமு ஜார்ஜ்

இசையுடன் செய்யும் ஜும்பா பிட்னஸ் பயிற்சி, மன அழுத்தத்தைப் போக்கி உற்சாகம் தரும். இதை மூன்று மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடலில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தேவையில்லாத கொழுப்பு குறையும்.
12 Jun 2022 7:00 AM IST