தேவதை
இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?
‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sept 2023 7:00 AM ISTநோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sept 2023 7:00 AM ISTபாரம்பரிய கலைகளை பெண்கள் கற்க வேண்டும் - நிவேதா
எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், உடல் உழைப்பு இல்லாமல் இருக்கும் பல பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடன் சேர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களுக்கு பிரசவமும் எளிதாக நடைபெற்றது.
27 Aug 2023 7:00 AM ISTதினமும் முந்திரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?
முந்திரியில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி6, போலிக் அமிலம் ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. முந்திரியில் இருக்கும் ‘ஒலிக் அமிலம்’ இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
27 Aug 2023 7:00 AM ISTமுக அழகை மேம்படுத்தும் துளசி 'பேஸ்பேக்'
ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிர வைக்கவும். அதைக் கொண்டு முகத்தைக் கழுவவும். தினமும் இது போல் செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் குறைந்து இளமை அதிகரிக்கும்.
27 Aug 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
தனது கணவர் கொண்டுள்ள தவறான உறவின் காரணமாக, உங்கள் மகள் உணர்ச்சி ரீதியாக அதிர்ச்சி அடைந்து இருப்பார். அதனால்தான் விவாகரத்துக்கான உங்கள் முடிவை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தனது திருமணத்தைப் பற்றிய எந்த ஒரு முடிவும் அவளது விருப்பமாக மட்டுமே இருக்க வேண்டும்.
27 Aug 2023 7:00 AM ISTமேட்சிங் திருமண மாலைகள்
மேல் நோக்கி கோர்க்கப்பட்டிருக்கும் தாமரை மலர்கள் கொண்ட மாலைகள், எந்த வகையான வெளிர் நிற ஆடைக்கும் பொருந்தும். குறிப்பாக பீச் நிற லெகங்கா, வெளிர் நீல நிற புடவை மற்றும் காப்பர் மாடல் புடவைகளுக்கு, தாமரை மாலை அணிந்தால் நவீன தோற்றம் கிடைக்கும்.
27 Aug 2023 7:00 AM ISTவளையல்களை பராமரிக்கும் வழிகள்
உலோகங்களால் ஆன ஆபரணங்கள் காற்றில் இருக்கும் ஆக்சிஜனுடன் சேர்ந்து ரசாயன மாற்றத்துக்கு (ஆக்சிடைஸ்டு) உள்ளாகும். இவ்வாறு எளிதாக ரசாயன மாற்றத்திற்கு உள்ளாகும் நகைகள், மலிவான விலைக்கு கிடைக்கும். அவற்றை தவிர்த்து தரமான உலோகங்களால் தயாரிக்கப்பட்ட வளையல்களை வாங்குவது சிறந்தது.
27 Aug 2023 7:00 AM ISTபழத்தோலில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் அஞ்சனா
பழத்தோல் ஹேண்ட் பேக்குகள் முழுவதும் இயற்கையோடு இணைந்தவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இந்த பைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது.
27 Aug 2023 7:00 AM ISTபலாப்பழ கபாப்
சுவையான பலாப்பழ கபாப், பலாப்பழ ஜாம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
27 Aug 2023 7:00 AM ISTபுதுவீடு கட்டும்போது சுவிட்ச் பாக்ஸ் அமைக்கும் முறை
‘ஹீட்டர்’ பயன்படுத்துபவர்கள், குளியல் அறையின் உள்ளே சற்று உயரத்தில் சுவிட்ச் பாக்ஸை அமைக்கலாம். கம்பி கொண்டு தண்ணீர் சூடு செய்யும் கருவி, சலவை இயந்திரம் ஆகியவற்றை இணைப்பதற்கு குளியல் அறைக்கு வெளியே தரையில் இருந்து 4 அடி உயரத்தில் சுவிட்ச் பாக்ஸ்களை அமைக்கலாம்.
27 Aug 2023 7:00 AM ISTஉங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறீர்களா?
வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்யவில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். ‘உன்னால் இதை செய்ய முடியும்’ எனக் கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.
27 Aug 2023 7:00 AM IST