தேவதை
விளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
10 Sept 2023 7:00 AM ISTமனநிலையை மேம்படுத்தும் 'ஸ்டிரெஸ் பால்'
ஸ்டிரெஸ் பாலை தொடர்ந்து அழுத்தும்போது, அது உள்ளங்கைப் பகுதியை மட்டுமில்லாமல், முழு கையின் தசைகளையும் இறுக்கமாக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுப்பதோடு, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் பிற கழிவுப் பொருட்களையும் வெளியேற்றும்.
10 Sept 2023 7:00 AM ISTஉணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுகிறீர்களா?
எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
10 Sept 2023 7:00 AM ISTரசாயனப் பொருட்களை தவிர்ப்போம் - நீலிமா
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, என்னுடைய தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன். வருங்காலத்தில் இந்தியா முழுவதும் எனது தயாரிப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாகும்.
10 Sept 2023 7:00 AM ISTடிரெண்டிங்கில் உள்ள கொண்டை வகைகள்
டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள், திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
3 Sept 2023 7:00 AM ISTதசைநார் பிரச்சினையால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் பயிற்சிகள்
சில வேலைகளை செய்யும்போது சரியான தோற்ற நிலையை பின்பற்றாமல் இருந்தால் தசைநார்களில் பாதிப்பு ஏற்படும். இதனால் குறிப்பிட்ட சில இடங்களில் அதிக வலி உண்டாகும். அதை சில எளிய பயிற்சிகள் மூலம் குறைக்க முடியும்.
3 Sept 2023 7:00 AM ISTஅலுவலக சூழலை சுமூகமாக்கும் வழிகள்
புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும்போது, ஒருவரிடம் அனுபவம் இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்காமல் திறமையும், அர்ப்பணிப்புத் தன்மையும் இருக்கிறதா என்பதையும் பாருங்கள்.
3 Sept 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
நீங்கள் ஒரு தாயாகி குழந்தையை அரவணைத்து வளர்க்க விரும்பலாம். ஆனால், தாய்மையோடு உங்களுக்கு பெரிய பொறுப்புகளும் காத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மட்டும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறீர்களா? என்று உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள்.
3 Sept 2023 7:00 AM ISTஓட்ஸ் மற்றும் தயிர் பேஸ் மாஸ்க்
ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்து, அதில் படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது.
3 Sept 2023 7:00 AM ISTகிராமத்து ஸ்டைல் முருங்கைக்கீரை குழம்பு
சுவையான முருங்கைக்கீரை குழம்பு, தேங்காய்ப்பால் ரசம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
3 Sept 2023 7:00 AM ISTபுகைப்படக்கலையில் சாதிக்கும் இரட்டை சகோதரிகள்
புகைப்படக்கலையைப் பற்றி முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், இந்த துறை சார்ந்த வல்லுனர்களிடம் உதவியாளராக பணியாற்றலாம். இதன் மூலம் பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடியும்.
3 Sept 2023 7:00 AM ISTசெமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் பராமரிப்பு
சலவை செய்யும்போது மெஷினுக்குள் துணிகள் நன்றாக சுழலக்கூடிய அளவுக்கு இடவசதி இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிரம்மில் துணிகளை திணித்தால் அவற்றில் உள்ள அழுக்கு போகாது. அதோடு நாளடைவில் சலவை இயந்திரமும் பழுதாகக்கூடும்.
3 Sept 2023 7:00 AM IST