தேவதை
ஸ்ட்ராபெர்ரி லட்டு
சுவையான ஸ்ட்ராபெர்ரி லட்டு, கொண்டைக்கடலை லட்டு ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
17 Sept 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, ஒருவரின் மனதுக்குள் மற்றவரை பற்றி எவ்வித கணிப்போ, முடிவோ இல்லாமல் கவனிக்க சொல்லுங்கள். அப்போதுதான் ஒருவரின் மனதில் உள்ள உண்மையான எண்ணத்தை, மற்றவர் புரிந்துகொள்ள முடியும்.
17 Sept 2023 7:00 AM ISTமனித உயிர்களைக் காக்கும் முயற்சி
வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது சீட் பெல்ட் போடுவது ஆகியவற்றை விழிப்புணர்வு நாடகங்கள் மூலமாக வலியுறுத்தி வருகிறோம்.
17 Sept 2023 7:00 AM ISTஅழகை அதிகரிக்கும் கடுகு எண்ணெய்
தற்போது பல பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வுதான். வறட்சி, உதிர்தல் மற்றும் பொலிவில்லாத கூந்தலுக்கு கடுகு எண்ணெய் சிறந்த தீர்வாகும். கடுகு எண்ணெய்யில் உள்ள புரதம் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து மேம்படுத்தும்.
17 Sept 2023 7:00 AM ISTஇசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 7:00 AM ISTமாதவிடாய் காலங்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பெண்களுக்கான ஆலோசனைகள்
அதிக அளவு உதிரப்போக்கை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை பயணத்தின்போது சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக பப்பாளி, எள் போன்றவற்றை கொண்டு தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
17 Sept 2023 7:00 AM ISTதேங்காய் ஓடு நகைப்பெட்டி
அழகான தேங்காய் ஓடு நகைப்பெட்டி தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்
10 Sept 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
குழந்தைப்பேறுக்கு தடையாக இருப்பது உங்களுடைய வயது இல்லை. குழந்தையை சரியான முறையில் வளர்க்க முடியுமா என உங்களுக்குள் இருக்கும் சந்தேகம்தான். நீங்கள் ஏற்கனவே பெற்றோராக வேண்டுமென எண்ணியிருந்தால், இப்போது குழந்தை இல்லாமல் இருக்கும் பட்சத்திலும் உங்களுக்குள் குழந்தை வளர்ப்பு குறித்த கேள்வி எழாமல் இருந்திருக்கும்.
10 Sept 2023 7:00 AM ISTகாபி கோப்பை நகைகள்
தினசரி நாம் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு அணிகலன்கள் தயாரிப்பது தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. அன்றாட வாழ்வில் அதிகம் ரசிக்கும் பொருட்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் நகைகள், இன்றைய இளசுகளை அதிகம் கவர்கிறது.
10 Sept 2023 7:00 AM ISTகால்களை அழகுபடுத்தும் மீன் ஸ்பா!
மீன் ஸ்பாவுக்குப் பயன்படுத்தப்படும் நீர், அடிக்கடி மாற்றப்படுகிறதா என்பதையும், தண்ணீர் தொட்டிகளின் சுத்தத்தையும் உறுதி செய்ய வேண்டும். நீரில் உள்ள அழுக்குகள், சுகாதாரமற்ற பொருட்கள் நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
10 Sept 2023 7:00 AM ISTதாய் சாலட் ரோல்
சுவையான தாய் சாலட் ரோலின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
10 Sept 2023 7:00 AM IST30 வயதுகளில் திருமணம் செய்பவர்கள் கவனிக்க வேண்டியவை
திருமண பந்தத்தில், நிதி எப்போதும் முக்கியமான ஒன்று. இளமையில் திருமணம் செய்யும்போது நிதி சார்ந்த விஷயங்களை எளிதாக திட்டமிட்டு அதற்கேற்ப இலக்கை நிர்ணயிக்க முடியும். ஆனால் 30-களில் திருமணம் செய்யும்போது, அடுத்தடுத்து பல பொறுப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.
10 Sept 2023 7:00 AM IST