தேவதை
அப்ஸ்ட்ராக்ட் நகைகள்
அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பது அப்ஸ்ட்ராக்ட் நகையின் சிறப்பம்சம் ஆகும். இன்றைய தலைமுறையின் கருத்துப் பிரதிபலிப்புக்கு ஏற்ற வகையில் இந்த நகைகள் வடிவமைக்கப்படுவதால், இவற்றுக்கு வரவேற்பு அதிகம்.
25 Jun 2023 7:00 AM ISTபள்ளி செல்ல அடம்பிடிக்கும் குழந்தையை கையாளும் வழிகள்
குழந்தைகள் காலை உணவை நிதானமாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் செல்வதே நல்லது. நீங்கள் வேலைக்குச் செல்லும் பெற்றோர் என்றால் குழந்தையை அவசரப்படுத்தாமல், நீங்களும் பதற்றமடையாமல், நேரத்தை அதற்கேற்றபடி முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
25 Jun 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்து, ஆனால் மீண்டும் மீண்டும் அது துயரத்தில் முடிந்ததால் அவள் அடைந்த அதிர்ச்சியையும், துன்பத்தையும் நினைத்து பார்க்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் இருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது எளிதானது அல்ல.
25 Jun 2023 7:00 AM ISTசருமப் பிரச்சினைகளைத் தீர்க்கும் சிவப்பு சந்தனம்
கோடை வெயிலால் ஏற்படும் கருமை நீங்க சிவப்பு சந்தனத்தை பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் சிவப்பு சந்தனத்தூளுடன், காய்ச்சாத பால் சிறிதளவு, ரோஜா பன்னீர் சிறிதளவு கலந்து முகத்தில் பூசி, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.
25 Jun 2023 7:00 AM ISTஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறி
சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்மோக்கி மலபார் மஷ்ரூம் கறியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.
25 Jun 2023 7:00 AM ISTஎண்ணங்களை மாற்றும் வண்ணங்கள்
பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.
25 Jun 2023 7:00 AM ISTஉப்பு அழகை அதிகரிக்குமா?
உப்பு, சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை எளிதாக நீக்கும். சருமத் துளைகளுக்குள் ஆழமாக ஊடுருவி அவற்றை சுத்தம் செய்யும். சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சீராக்கும்.
18 Jun 2023 7:00 AM ISTஇப்படிக்கு தேவதை
தம்பதிகள் பெற்றோர்களாக மாற விரும்பாத பட்சத்தில், குழந்தை வளர்ப்பு என்பது அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறக்கூடும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத அவர்களை நீங்கள் வற்புறுத்தி குழந்தைப் பெற்றுக்கொள்ள செய்தால், அதன் விளைவு குழந்தையையும் பாதிக்கக்கூடும்.
18 Jun 2023 7:00 AM ISTதன்னம்பிக்கையே நிஜமான அழகு - வித்யா
என்னை பொறுத்த வரையில், மேக்கப் போடுவதன் மூலம் நான் யாருடைய முகத்தோற்றத்தையும் மாற்றுவதில்லை. மாறாக, அவர்களை அவர்களாகவே மெருகேற்றுகிறேன். இயற்கையாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே அவர்களை அழகாக உணர வைக்கும்போதுதான் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
18 Jun 2023 7:00 AM ISTகுழந்தையை தத்தெடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது, உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
18 Jun 2023 7:00 AM ISTகற்பூரவல்லி பஜ்ஜி
சுவையான கற்பூரவல்லி பஜ்ஜி, கற்பூரவல்லி சட்னி ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
18 Jun 2023 7:00 AM ISTகிச்சன் சிங்க் 'பளிச்'சிட சில டிப்ஸ்
சமையல் அறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தண்ணீர் தொட்டியான சிங்க் பகுதியை சுத்தமாக பராமரித்தால் துர்நாற்றத்தையும், நோய்க்கிருமிகளின் தொற்றையும் தடுக்க முடியும்.
18 Jun 2023 7:00 AM IST