தேவதை
நடனத்தை நேசிக்கும் சகோதரிகள்
நடனம் கற்றுக் கொடுப்பது என்பது, நடன ஆசிரியர்களால் எளிதாக செய்யக்கூடிய காரியம். ஆனால் கலையுடன் இணைந்து நற்பண்புகளை வளர்த்து, அறிவுத்திறனை மேம்படுத்தி, உற்சாகமான மனநிலை கொண்ட மாணவர்களை உருவாக்குவதே எங்களின் தலையாய நோக்கமாகும்.
6 Aug 2023 7:00 AM ISTரகடா பட்டீஸ்
சுவையான ரகடா பட்டீஸ் ரெசிபியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
6 Aug 2023 7:00 AM ISTமழைக்கால வீட்டு வைத்தியங்கள்
மழைக்கால நோய்கள் வருவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெற்றிலை, பூண்டு, இஞ்சி, துளசி, மிளகு, சீரகம், ஓமம், மஞ்சள், எலுமிச்சை, நெல்லி போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
6 Aug 2023 7:00 AM ISTஇளமையை அதிகரிக்கும் கிளைகோலிக் அமிலம்
கிளைகோலிக் அமிலத்தில், 'கெரடோலிடிக்' என்ற நொதி உள்ளது. இது இறந்த சரும செல்களுக்கு இடையே உள்ள பிணைப்பு இழைகளை கரைக்கும். இதன்மூலம் சருமத் துளைகளை அடைத்துக்கொண்டு இருக்கும் இறந்த செல்கள், நுண்கிருமிகள் எளிதாக வெளியேறும். இதனால் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாத பொலிவான சருமத்தை பெற முடியும்.
6 Aug 2023 7:00 AM ISTநோட்புக் அட்டை அலங்காரம்
நோட்புக் அட்டையை தனித்துவமான அலங்கார பரிசுப்பொருளாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.
6 Aug 2023 7:00 AM ISTபெண்களை அதிகம் பாதிக்கும் நீர்க்கட்டி அழற்சி
இடைநிலை நீர்க்கட்டி அழற்சி பிரச்சினை ஏற்பட்டால் சிறுநீர்ப்பையின் திறன் குறையும், சிறுநீர்ப்பையின் சுவர்கள் பலவீனமடையும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை உண்டாகும், உடலுறவின்போது அதிக வலி ஏற்படும், தூக்கம் பாதிக்கப்படும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும்.
6 Aug 2023 7:00 AM ISTமொறுமொறு சேமியா தோசை
சுவையான சேமியா தோசை, பம்பாய் சட்னியின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
30 July 2023 7:00 AM ISTபுதுமையான வடிவியல் ஆடைகள்
ஜியோமெட்டிரிக் ஆடைகளின் உடல், கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் வெவ்வேறு வடிவங்கள் அமைக்கப்படுகின்றன. தோற்றத்துடன் சரியாக பொருந்துவது இவ்வகை ஆடைகளின் தனிச்சிறப்பாகும். இவற்றில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் வண்ணங்கள் பார்ப்பவரின் கவனத்தை எளிதில் ஈர்க்கும்.
30 July 2023 7:00 AM ISTகுழந்தைகளுக்கு சரியான டயப்பரை தேர்வு செய்யுங்கள்
உங்கள் குழந்தையின் உடல் எடையைப் பொறுத்து டயப்பரின் அளவு மாறுபடும். டயப்பர் அணியும்போது குழந்தைக்கு இறுக்கமாக இல்லாமல், சற்றே தளர்வாக இருக்க வேண்டும். இறுக்கமான டயப்பர்கள், குழந்தைகளின் சருமத்துக்கு செல்லும் காற்றோட்டத்தை தடை செய்து சரும பிரச்சினைகளை உண்டாக்கும்.
30 July 2023 7:00 AM ISTஎளிதாக தயாரிக்கக்கூடிய இயற்கை 'லிப் ஸ்கிரப்கள்'
ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும், மென்மையாகவும் இருக்கும் உதடுகள், உங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும். உதட்டில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு, கருமை போன்றவற்றை போக்கி மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றக்கூடியவை ‘லிப் ஸ்கிரப்கள்’.
30 July 2023 7:00 AM ISTசவால்களை சாதனைகளாக மாற்றும் சவுமியா
சமையல் அறை, குடும்பம், வீட்டு வேலைகள் இது மட்டுமே உலகம் என்று நினைக்காமல், உங்களுக்கு என்று தனிப்பட்ட, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட உலகத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கான அடையாளத்தை வெளி உலகத்துக்கு எடுத்துக்காட்டும்.
30 July 2023 7:00 AM ISTவைக்கோலில் உருவாகும் ஓவியங்கள்
வைக்கோலில் இருக்கும் முட்களை அகற்றி, அவற்றை மெல்லிய இழைகளாக கிழித்த பிறகுதான் நுணுக்கமாக கத்தரித்து விரும்பிய வடிவங்களை உருவாக்க முடியும். இதற்கு அதிக பொறுமை தேவைப்படும்.
30 July 2023 7:00 AM IST