சினிமா செய்திகள்
'படங்களில் பெண்களை அவர்கள்...'- அனிமல், புஷ்பா பட இயக்குனர்கள் குறித்து ராஷ்மிகா பேச்சு
சந்தீப ரெட்டி வங்கா மற்றும் சுகுமார் ஆகியோர் பெண்களை சக்தி வாய்ந்தவர்களாக பார்ப்பதாக ராஷ்மிகா கூறினார்.
18 Dec 2024 3:32 PM ISTஆஸ்கர் விருது போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட 'லாபதா லேடீஸ்' : 'இது முடிவல்ல...'- அமீர்கான்
97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
18 Dec 2024 2:48 PM ISTசூரியின் 'மாமன்' படத்தில் இணையும் நடிகை சுவாசிகா
சூரி நடிக்கும் 'மாமன்' படத்தில் லப்பர் பந்து நடிகை சுவாசிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Dec 2024 1:56 PM ISTஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' டிரெய்லர் வெளியானது
ஜாக்கி சான் 'கராத்தே கிட்' படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்துள்ளார்.
18 Dec 2024 12:09 PM IST'பாட்டல் ராதா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
'பாட்டல் ராதா' படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
18 Dec 2024 11:46 AM IST'கூரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க நீதிமன்றம் சென்று போராடுவது போல ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:15 AM ISTநாளை வெளியாகும் 'ரைபிள் கிளப்' திரைப்படம்
ஆஷிக் அபு இயக்கத்தில் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'ரைபிள் கிளப்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
18 Dec 2024 10:13 AM ISTஆஸ்கர் விருதுக்கான போட்டி - 'லபாதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றம்
97-வது ஆஸ்கர் விருதுக்கான இறுதி போட்டியில் இருந்து 'லாபதா லேடீஸ்' திரைப்படம் வெளியேற்றப்பட்டு உள்ளது.
18 Dec 2024 9:40 AM IST'கார்த்தி 29' படத்தின் படப்பிடிப்பு அப்டேட்
நடிகர் கார்த்தி நடித்துள்ள 'வா வாத்தியார்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.
18 Dec 2024 8:18 AM ISTசினிமா விமர்சனம்- 'தென் சென்னை' திரைப்படம்
அறிமுக இயக்குனர் ரங்கா 'தென் சென்னை' திரைப்படத்தை ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கி உள்ளார்.
18 Dec 2024 7:22 AM IST'பார்க்கிங்' பட இயக்குனருடன் இணையும் நடிகர் சிம்பு!
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
18 Dec 2024 6:54 AM ISTவிஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் 'நேசிப்பாயா' ரிலீஸ் அப்டேட்
‘நேசிப்பாயா’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24 ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளி்யாகியுள்ளது.
17 Dec 2024 9:45 PM IST