சினிமா
படங்கள் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய நடிகை அனுபமா
படங்கள் வெற்றியால் சம்பளத்தை நடிகை அனுபமா இரு மடங்காக உயர்த்தி இருக்கிறாராம்.
29 Dec 2022 2:23 PM ISTவெறும் மசாலா,ஐட்டம் பாடல்கள் தான்...! பாலிவுட் வாய்ப்புக்காக தென்னிந்திய சினிமாவை குறை கூறும் ராஷ்மிகா மந்தனா....!
தென்னிந்திய திரைப்படங்களில் மசாலா,ஐட்டம் பாடல்கள் தான் உள்ளன.பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறி உள்ளார்.
29 Dec 2022 12:33 PM ISTதவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்...! நடிகை அஞ்சலி வேதனை
கடந்த இரண்டு வருடங்களாக சரிவர திரையுலகில் கவனம் செலுத்தாமல், நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது.
29 Dec 2022 11:17 AM ISTபுரோமோஷனுக்காக ரெயிலில் ஒட்டப்பட்ட 'வாரிசு' பட போஸ்டர்கள் சேதம்!
வாரிசு படத்தின் புரோமோஷனுக்காக ரெயிலில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
29 Dec 2022 10:59 AM IST13 கதாபாத்திரங்களில் சூர்யா ? வெளியான புதிய தகவல்
நடிகர் சூர்யா 13 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Dec 2022 10:26 PM ISTஅருண் விஜய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு....!
'பார்டர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
28 Dec 2022 10:09 PM IST'கட்டா குஸ்தி' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
கட்டா குஸ்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.
28 Dec 2022 8:29 PM ISTசல்மான்கான் பிறந்த நாள் விழா ...! 62 வயது முன்னாள் காதலிக்கு முத்தம்...! ரசிகர்களுக்கு தடியடி...!
சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
28 Dec 2022 4:55 PM ISTபொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
28 Dec 2022 4:21 PM ISTலோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக தகவல்
லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக தெரியவந்துள்ளது.
28 Dec 2022 2:59 PM IST30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த 'வாரிசு' படத்தின் தீ தளபதி பாடல்
வாரிசு திரைப்படத்தின் தீ தளபதி பாடல் யூடியூபில் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
28 Dec 2022 2:07 PM ISTதனியாகத்தான் வந்தோம்... நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? - செல்வராகவன் டுவீட்
இயக்குனர் செல்வராகவன் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
28 Dec 2022 12:45 PM IST