சினிமா
இந்திய சினிமா தயாரிப்பாளர் - டைரக்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாகிஸ்தான் நடிகை குற்றச்சாட்டு
இந்திய சினிமா தயாரிப்பாளர் -பாகிஸ்தான் டைரக்டர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாகிஸ்தான் நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
11 Jan 2023 1:19 PM ISTவிஜயின் 'தளபதி 67' அப்டேட் தந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
விஜயின் ‘தளபதி 67’ அப்டேட் குறித்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார்.
11 Jan 2023 12:30 PM ISTவாரிசு' படத்தை பார்த்துவிட்டு தேம்பி தேம்பி அழுத இசையமைப்பாளர் தமன்...! தேற்றிய படக்குழுவினர்!
சென்னை,நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படத்தில் ஷாம், சரத்குமார், பிரபு, ராஷ்மிகா...
11 Jan 2023 12:15 PM ISTவிஜயின் 'வாரிசு' எப்படி இருக்கு...?
வாரிசு படத்தில் விஜய் பேசும் 5 நிமிடத்தில் ஆட்சியே மாறுது என்ற வசனமும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.
11 Jan 2023 11:13 AM ISTஅஜித்தின் 'துணிவு' எப்படி இருக்கு...?
துணிவு படத்தில் ”ரவி”ந்தர் இது தமிழ்நாடு.. உன் வேலையை இங்க காட்டாத" என அஜித் பேசும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
11 Jan 2023 10:32 AM ISTஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு கோல்டன் குளோப் விருது
ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
11 Jan 2023 7:57 AM ISTஅஜித்தின் 'துணிவை' தொடர்ந்து விஜய்-யின் 'வாரிசு' வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தியேட்டரில் வெளியாகியுள்ளது.
11 Jan 2023 4:00 AM ISTதிண்டுக்கல்லில் 'துணிவு' நள்ளிரவு காட்சி ரத்து - ரசிகர்கள் அதிர்ச்சி
திண்டுக்கல்லில் துணிவு நள்ளிரவு காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
11 Jan 2023 1:49 AM ISTரசிகர்களின் உச்சபட்ச ஆரவாரத்துடன் வெளியான அஜித்குமாரின் 'துணிவு'
அஜித்குமார் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் தற்போது தியேட்டரில் வெளியாகியுள்ளது.
11 Jan 2023 1:22 AM ISTஅஜித்குமாரின் 'துணிவு' வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்...!
அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் தியேட்டரில் வெளியாகியுள்ளது.
11 Jan 2023 1:00 AM IST'துணிவு' கான தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் - கட்டுப்பாடுகளை மீறியதால் போலீசார் தடியடி
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ளது.
11 Jan 2023 12:31 AM ISTகே.ஜி.எப்.3 திரைப்படம் குறித்து வெளியான புதிய தகவல்
கே.ஜி.எப். 3-ஆம் பாகத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது
10 Jan 2023 10:40 PM IST