ராமர் கோவில் ஸ்பெஷல்
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஜனவரி 22-ம் தேதியை தேர்வு செய்ய இதுதான் காரணம்!
கோவிலில் உள்ள கருவறையில் ராமர் சிலை, அபிஜித் முகூர்த்த நேரத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
9 Jan 2024 3:55 PM ISTஅயோத்தியில் அனுமன் ராஜ்ஜியம்
அனுமன் கோட்டைக்கு செல்பவர்கள் அங்குள்ள கடைகளில் லட்டு பிரசாதத்தை வாங்கி கோவிலில் உள்ள அனுமனுக்கு கொண்டு போய் கொடுப்பார்கள்.
9 Jan 2024 3:35 PM ISTஅயோத்தி அனுமன் கோவில் லட்டுவின் பெயர் புவிசார் குறியீட்டுக்கு பதிவு
இந்தியாவில் இந்த புவிசார் குறியீடு வழங்கும் நடைமுறை கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வந்தது.
9 Jan 2024 2:23 PM ISTஉலகின் மிகப்பெரும் கோவில்.. அயோத்தி ராமர் கோவில் சிறப்புகள்
தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.
9 Jan 2024 1:58 PM ISTராமர் கோவில் கனவு நனவானது...!! முடிவுக்கு வருகிறது மூதாட்டியின் 30 வருட மவுன விரதம்
பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டியதும், அன்று முழுவதும் அவர் அமைதியாகி விட்டார்.
9 Jan 2024 1:17 PM ISTஅயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம்: அமெரிக்காவில் கார் பேரணி...!
அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
9 Jan 2024 12:26 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இமாச்சல மந்திரி விக்ரமாதித்யா பங்கேற்கிறார்
மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
8 Jan 2024 6:04 PM ISTஅயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: கர்ப்பிணி பெண்கள் வைத்த வினோத கோரிக்கை
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது
8 Jan 2024 2:47 PM ISTராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பார்வையற்ற முஸ்லிம் கவிஞருக்கு அழைப்பு
குடிசை வீட்டில் வசித்து வரும் அக்பர் தாஜ் மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் ஆவார்.
8 Jan 2024 12:55 PM ISTஅயோத்தியில் இருந்து இந்து-முஸ்லிம் ஒற்றுமை தொடங்கும்: இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை
அயோத்தியில் மசூதிக்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த முடிவு ஒன்று உள்ளது.
8 Jan 2024 8:56 AM ISTராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக தயாரிக்கப்பட்ட 45 நாட்கள் எரியும் 108 அடி நீளமுள்ள அகர்பத்தி..!
இந்த அகர்பத்தியின் நறுமணம் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்துக்கு வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 10:12 PM ISTஅயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு ஜனாதிபதியை அழைப்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அக்கறை வைத்துள்ளார் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7 Jan 2024 10:00 PM IST