வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தப்படுகிறேன் என்றும் அமைதி, நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்கிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். மேலும் இந்த சோதனையை ஒன்றாக சமாளிப்போம் என தெரிவித்தார்.