Breaking News
ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
14 Jan 2025 9:05 AM ISTஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பியுள்ளார்.
11 Jan 2025 8:52 PM ISTதிருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்: சந்திரபாபு நாயுடு
கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறினார்.
9 Jan 2025 6:11 PM ISTதிருப்பதியில் கூட்ட நெரிசல்: பெண் பக்தர் உயிரிழப்பு
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் பக்தர் ஒருவர்...
8 Jan 2025 9:58 PM ISTஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம்...
7 Jan 2025 2:55 PM ISTடெல்லி சட்டசபைக்கு பிப். 5 ஆம் தேதி தேர்தல்
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை - பிப்.8 நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம்...
7 Jan 2025 2:50 PM ISTஅமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2025 9:23 AM ISTகன்னியாகுமரியில் கண்ணாடி பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி நடைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 5:31 PM ISTசென்னை கல்லூரி மாணவி கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை - கோர்ட்டு அதிரடி
கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளி கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
30 Dec 2024 3:48 PM IST