மும்பை
நவி மும்பை ஓட்டலில் 17 வயது சிறுமி நடத்திய விபசார விடுதி.. சுற்றி வளைத்தது போலீஸ்
விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
8 Nov 2023 3:09 PM ISTமாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரி பணி இடைநீக்கம்
மாற்றுத்திறனாளி மணப்பெண்ணிற்கு உதவ மறுத்த திருமண பதிவு அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து வருவாய்த்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
27 Oct 2023 12:30 AM ISTலாரி மீது ஆம்புலன்ஸ் மோதி டாக்டர் உள்பட 4 பேர் பலி- நோயாளியை அழைத்து சென்றபோது பரிதாபம்
நோயாளியை அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் லாரி மீது மோதிய பயங்கர விபத்தில் டாக்டர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
27 Oct 2023 12:15 AM ISTலாத்தூரில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- 3 பேர் மூச்சுத்திணறி பலி
லாத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
27 Oct 2023 12:15 AM ISTசாப்பாடு தர தாமதமானதால் ஆத்திரம்- தாயை எரித்துக்கொன்ற மகன் கைது
சாப்பாடு தர தாமதமான ஆத்திரத்தில் தாயை மகன் எரித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் நவிமும்பை அருகே நடந்து உள்ளது.
27 Oct 2023 12:15 AM ISTஉத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் மனுக்கள் தள்ளுபடி
அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் மனுக்களை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
27 Oct 2023 12:15 AM ISTவயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி மோசடி; கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி வயதான தம்பதியிடம் ரூ.4.35 கோடி நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
27 Oct 2023 12:15 AM ISTபிரதமர் மோடி மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்க வேண்டும்- உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி, மனோஜ் ஜரங்கேவை நேரில் சந்தித்து இடஒதுக்கீடு பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
27 Oct 2023 12:15 AM ISTஷீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்ட காத்திருப்பு அறைகள்- மோடி திறந்து வைத்தார்
ஷீரடி சாய்பாபா கோவிலில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் புதிதாக கட்டப்பட்ட பக்தர்கள் காத்திருப்பு அறைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
27 Oct 2023 12:15 AM ISTமும்பையில் 2 மாதத்தில் காற்று மாசு குறையும்; மந்திரி தீபக் கேசர்கர் உறுதி
மும்பையில் 2 மாதங்களில் காற்று மாசு குறையும் என மந்திரி தீபக் கேசர்கர் கூறியுள்ளார்.
27 Oct 2023 12:15 AM ISTமும்பையில் இருந்து சென்ற பஸ் கவிழ்ந்து 5 பேர் பலி
மும்பையில் இருந்து சென்ற பஸ் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.
27 Oct 2023 12:15 AM ISTபேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
பேஷன் டிசைனரிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் குஜராத்தில் கைது செய்தனர்
26 Oct 2023 1:30 AM IST