தனபாலை முதல்-அமைச்சராக்க பரிந்துரைத்தேன் - திவாகரன்

Update:2024-08-30 11:30 IST

புதுக்கோட்டையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

டிடிவி.தினகரனால் எடப்பாடி பழனிசாமிக்கு பிரச்சினை வந்தபோது முன்னாள் சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சராக்க பரிந்துரைத்தேன். தனபாலை முதல்-அமைச்சராக்க அதிமுக தலித் எம்.எல்.ஏக்கள் 35 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். தனபாலை முதல்-அமைச்சராக்கும் பரிந்துரைக்கு திருமாவளவன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர் என்றார்.

மேலும் செய்திகள்