திருப்பதியில் கூட்ட நெரிசல்: பெண் பக்தர் உயிரிழப்பு

Update:2025-01-08 21:58 IST

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்த கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்புக்கு இலவச தரிசன டோக்கன் வாங்க பக்தர்கள் குவிந்துள்ளனர்.

மேலும் செய்திகள்