குஜராத் - பெங்களூரு அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் கனமழை தொடருவதால் திட்டமிட்டபடி இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு - குஜராத் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.