இளைஞர் மலர்
என்ஜினீயர்களுக்கு வேலை
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
9 April 2023 4:00 PM ISTபொழுதுபோக்கான படிப்புகள்
பொழுதுபோக்காக கருதப்பட்டு, இப்போது கல்வியாக மாறியிருக்கும் சில படிப்புகளை பற்றியும், அந்த படிப்புகளை கற்றுக்கொடுக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
2 April 2023 8:45 PM ISTஇத்தாலியில் ஒரு வீட்டின் விலை 90 ரூபாய்!
இத்தாலி பூர்வகுடிகள் பல்வேறு நகரங்களில் குடியேறி விட்டனர். வீட்டை விட்டுச் சென்றவர்கள் இப்போது வீடு எப்படியிருக்கிறது என்று பார்க்கக்கூட வருவதில்லை.
2 April 2023 8:01 PM ISTசமூக வலைத்தளங்களில், அன்பை கவனமாக பகிருங்கள்..!
மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் வெளி உலகுக்கு தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்கிறார்கள்.
2 April 2023 7:45 PM ISTஇந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வேலை
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 200 இளநிலை உதவியாளர் (தட்டச்சர்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2 April 2023 7:45 PM IST10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி
இந்திய உருக்கு ஆணையம் (செயில்) மூலம் ஆலோசகர், மருத்துவ அலுவலர், மேலாண்மை பயிற்சியாளர், உதவி மேலாளர், சர்வேயர், ஆபரேட்டர், சுரங்க போர்மேன், டெக்னீசியன், மைனிங் சர்தார் உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 244 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2 April 2023 7:07 PM ISTவாழ்க்கையை அழகாக்கும் அழகுக்கலை..!
அழகுக்கலை பிரகாசமான வாய்ப்புகளைக் கொண்ட அழகுக்கலை படிப்புகளைப் பற்றி ஹர்சிதா தேவி விளக்குகிறார்.
2 April 2023 2:50 PM ISTபருவநிலை மாற்றங்கள் ஏன் ஏற்படுகின்றன?
இயற்கைதான் மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். பருவநிலை மாற்றத்துக்கு மனிதனின் செயல்பாடு என்ன என்பதே விவாதத்தின் தொடக்கமாக இருக்கும்.
2 April 2023 2:40 PM ISTஇரவு வெகுநேரம் கண் விழித்திருக்கிறீர்களா...?
தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.
2 April 2023 2:22 PM ISTஏப்ரல் மாதத்தில் இருந்து வருமான வரி தாக்கலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?
புதிய வருமான வரி கொள்கையின்படி, இன்சூரன்ஸ் முதிர்வு தொகை ரூ.5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கும் வருமான வரி செலுத்த வேண்டும்.
2 April 2023 2:09 PM ISTநடனமாடி உற்சாகத்தை பரப்பும் இளைஞர்..!
சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ரகு தன்னை உற்சாகமாக வைத்திருக்கும் நடனத்தையே , தன்னுடைய பணியாகமாற்றி, அசத்தி இருக்கிறார்.
30 March 2023 4:47 PM ISTபி.எப் நிறுவனத்தில் 2859 காலியிடங்கள்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இ.பி.எப்.ஓ) சமூக பாதுகாப்பு உதவியாளர்கள் (எஸ்.எஸ்.ஏ-2,674) மற்றும் ஸ்டெனோகிராபர்கள் (185) என மொத்தம் 2,859 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
30 March 2023 4:09 PM IST