இளைஞர் மலர்
உற்சாகமூட்டும் படிப்பு உணவு தொழில்நுட்பம்
உணவுத் தொழில்நுட்பம் என்பது உணவுப் பொருட்களின் உற்பத்தி, பதப்படுத்துதல், பாதுகாத்தல், பேக்கேஜிங், லேபிளிங், தர மேலாண்மை மற்றும் விநியோகம் ஆகியவற்றில் உள்ள நுட்பங்களைக் கையாளும் ஒரு அறிவியல் பிரிவு ஆகும்.
12 May 2023 10:00 PM ISTபரந்த வாய்ப்புகள் அளிக்கும் - பட்டயக் கணக்கியல் படிப்புகள் (சிஏ)
சிஏ அல்லது பட்டயக் கணக்கியல் என்பது தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் கணக்கியல் பற்றிய அறிவைக் கையாளும் ஐந்தாண்டு காலப் படிப்பாகும்.புது தில்லியில் இயங்கி வரும் ஐசிஏஐ (இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம்) இந்த பாடத்திட்டத்தை நடத்துகிறது.
12 May 2023 9:30 PM ISTஎன்றும் மவுசு - எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டப் படிப்பு
இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவை சிகிச்சை என்பது MBBS இன் முழு வடிவம். MBBS படிப்பு காலம் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் ஆகும்.
12 May 2023 9:15 PM ISTஎப்பொழுதும் படிக்கலாம்- இளங்கலை வணிகவியல்
இளங்கலை வணிகவியல் அல்லது பி.காம் என்பது மிகவும் பிரபலமான இளங்கலைப் படிப்பாகும். பொருட்கள் மற்றும் பரிமாற்ற சேவைகளுடன் தொடர்புடைய வணிகத்தின் ஒரு கிளையாக இதனை வணிக அகராதி வரையறுக்கிறது.
12 May 2023 8:45 PM ISTநூலகர் பணியாற்ற நூலக அறிவியல்
புத்தகங்களை வகை பிரித்தல் மற்றும் பட்டியல் அமைப்புகள், தகவல் நடைமுறைபடுத்தல், விவரங்கள், ஆராய்ச்சி, ஆவணங்கள் பாதுகாப்பு மற்றும் கையெழுத்து பிரதி பாதுகாப்பு, நூலக நிர்வாகம், கணினி பயன்பாடுகள், நூலக திட்டம் காப்பக மேலாண்மை போன்றவையெல்லாம் நூலகக் கல்வியில் பயிற்றுவிக்கப்படுகிறது.
12 May 2023 8:18 PM ISTபிடெக் / பிஇ - பொறியியல் பட்டப்படிப்புகள் வழங்கும் வாய்ப்புகள்
பல்வேறு தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் பிடெக் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, மதிப்பெண்கள் மற்றும் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது.
12 May 2023 7:51 PM ISTஇமயமலையில் தளிர்க்கும் செடிகள்
இமயமலையின் சில இடங்களில் தாவரங்கள் முளைவிட்டுள்ளன. இதுவும் நாசாவின் செயற்கைக்கோளில் பதிவானதுதான் விஷயம்.
7 May 2023 6:21 PM ISTஉடல் பருமனால் அதிகரிக்கும் புற்றுநோய்
இன்று உலகை அச்சுறுத்தும் முக்கிய நோயாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது புற்றுநோய். இந்தியா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் ரொம்பவே அதிகம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்களில் கூட இந்நோய் ஆழமாக ஊடுருவிவிட்டது.
7 May 2023 6:03 PM ISTயானைகளை விற்கும் ஜிம்பாப்வே..!
தலைப்பைப் படித்ததும் ஆச்சரியமே மேலோங்கும். ஆனால், இதுதான் உண்மை. யானைகளை விற்பதற்காக பிரத்யேகமாக ஒரு ஷோரூமை மட்டுமே திறக்கவில்லை. மற்றபடி ஜிம்பாப்வேயில் யானை விற்பனை வெகு ஜோராக அரங்கேறி வருகிறது. இந்த விற்பனையை அரசே முன்னெடுத்து நடத்துவதுதான் இதில் ஹைலைட்.
7 May 2023 5:46 PM ISTஎன்ஜினீயர்களுக்கு வேலை
பெல் நிறுவனத்தின் சார்பில் பெங்களூருவில் இயங்கும் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் புராஜெக்ட் என்ஜினீயர், டிரெயினி என்ஜினீயர் என 428 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
7 May 2023 3:54 PM ISTஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு பணி
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி) நிறுவனம் மூலம் 374 கற்றல் அல்லாத பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
7 May 2023 3:45 PM ISTபிறர் சுமையை விரும்பி சுமக்கும் 'நண்பர்கள் குழு'
கொல்கத்தா குடிசைப் பகுதிகளின் தேவதையாக வலம் வந்து மனித நேயப்பணிகளை உலகமே மலைக்கும் வகையில் சேவை புரிந்து புனிதராய் உயர்ந்து நிற்கும் அன்னை தெரசாவின் திருப்பெயரில் 35 நண்பர்கள் ஒன்று கூடி கால் நூற்றாண்டுக்கும் மேலாக மானுடப் பணிகள் ஆற்றி வருகிறார்கள்.
7 May 2023 3:15 PM IST