தொழில்நுட்பம்
பென்கியூ எல்.இ.டி. புரொஜெக்டர்
பென்கியூ நிறுவனம் புதிதாக டபிள்யூ. 4000 ஐ என்ற பெயரிலான எல்.இ.டி. புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. புளூடூத் இணைப்பு, டால்பி டிஜிட்டல் சவுண்ட் வசதி,...
2 Aug 2023 12:29 PM ISTஸ்டிரைக்கர் புரோ ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்
போல்ட் நிறுவனம் புதிதாக ஸ்டிரைக்கர் புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. 1.43 அங்குல அமோலெட் திரை, உலோக மேல் பாகம், வட்ட...
2 Aug 2023 12:26 PM ISTவீனஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
நாய்ஸ் நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை வீனஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. மெல்லிய தொடுதலில் செயல்படும் வகையிலான பொத்தான்கள் மூலம் இதை இயக்கலாம்....
2 Aug 2023 12:23 PM ISTகார் சார்ஜர், பவர் பேங்க் அறிமுகம்
யு அண்ட் ஐ நிறுவனம் புதிதாக கார் சார்ஜர் மற்றும் பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. கார் சார்ஜர் விரைவாக சார்ஜ் ஆகும் வகையிலான...
2 Aug 2023 12:20 PM ISTஜெப்ரானிக்ஸ் ராக்ஸர் ஸ்பீக்கர்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் 100 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கரை ராக்ஸர் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஆர்.ஜி.பி. விளக்கொளி 5...
2 Aug 2023 12:18 PM ISTஹானர் பேட் எக்ஸ் 9 டேப்லெட் அறிமுகம்
ஹானர் நிறுவனம் பேட் எக்ஸ் 9 என்ற பெயரில் டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிட்ட காலம் வரை அறிமுக சலுகையாக டேப்லெட்டுடன் அதற்கான உறையும் இலவசமாக...
2 Aug 2023 12:16 PM ISTமி.வி. வயர்லெஸ் இயர்போன் அறிமுகம்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் மி.வி. நிறுவனம் புதிதாக டியோபாட்ஸ் கே-6 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. பெபிள் வடிவில் மிக அழகிய...
2 Aug 2023 12:14 PM ISTபுதிய சோனி ஸ்பீக்கர் அறிமுகம்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சோனி நிறுவனம் இசை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைய எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.வி 800 என்ற பெயரில் ஸ்பீக்கர்களை அறிமுகம்...
2 Aug 2023 12:08 PM ISTசாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 அறிமுகம்
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வரிசையில் புதிய ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. `கேலக்ஸி வாட்ச் 6' என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. 1.3...
2 Aug 2023 12:05 PM ISTயேபர் புரொஜெக்டர் அறிமுகம்
ஆரிஜின் மார்க்கெட்டிங் நிறுவனம்இந்தியாவில் யேபர் பிராண்ட் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. கே 2 எஸ் 4 கே அவுட்டோர் புரொ ஜெக்டராக இது வந்துள்ளது....
26 July 2023 2:05 PM ISTஏ.ஓ.சி. ஏகோன் கேமிங் மானிட்டர் அறிமுகம்
ஏ.ஓ.சி. நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென 34 அங்குல அளவில் பிரத்யேகமான மானிட்டரை (திரை) அறிமுகம் செய்துள்ளது. 3 பக்கங்களிலும் பிரேம் இல்லாத...
26 July 2023 2:03 PM ISTஎல்.ஜி.யின் 4-கே எல்.இ.டி. டி.வி. அறிமுகம்
வீட்டு உபயோக மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் மிகவும் மெலிதான 4-கே ரெசல்யூஷனைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களை...
26 July 2023 2:01 PM IST