யேபர் புரொஜெக்டர் அறிமுகம்
ஆரிஜின் மார்க்கெட்டிங் நிறுவனம்இந்தியாவில் யேபர் பிராண்ட் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது. கே 2 எஸ் 4 கே அவுட்டோர் புரொ ஜெக்டராக இது வந்துள்ளது. இதில் 20 வாட் திறன் கொண்ட ஜே.பி.எல். ஸ்பீக்கர் டால்பி ஆடியோ சவுண்ட் சிஸ்டத்துடன் இருப்பது கூடுதல் சிறப்பம்ச மாகும். ஆண்ட்ராய்டு டி.வி. இணைப்பு மற்றும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயலிகளை இணைக்கும் வசதி இருப்பதால் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூ-டியூப், டிஸ்னி பிளஸ் உள்ளிட்ட ஓ.டி.டி. தளங் களை இதில் இணைக்கலாம். குரல் வழி கட்டுப்பாட்டில் செயல்படும் இதன் விலை சுமார் ரூ.54,900.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire