பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியாகப்போகும் அறிவிப்புகள் என்ன? நாளை ஆலோசனை
அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 Jan 2025 4:41 PM ISTமத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார வல்லுநர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
24 Dec 2024 3:43 PM ISTஅமெரிக்காவில் 2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு
2025 ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
12 Dec 2024 5:02 PM ISTபட்ஜெட்டில் அறிவித்தது, நிதி ஒதுக்கீட்டில் இல்லையே !
2017-க்கு முன்பு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட், ரெயில்வே பட்ஜெட் என்று தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டன.
19 Aug 2024 6:34 AM ISTபட்ஜெட் விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன; மத்திய மந்திரி குற்றச்சாட்டு
பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. இது, மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி குற்றம் சாட்டினார்.
26 July 2024 6:41 AM ISTபட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசிற்கு எதிராக 27-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
25 July 2024 1:24 PM ISTநாட்டின் பணவீக்க பாதிப்பு மத்திய நிதி மந்திரிக்கு தெரியவில்லை - ப.சிதம்பரம் சாடல்
பணவிக்கத்தின் பாதிப்பை அறிய கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
24 July 2024 3:04 PM ISTதங்கத்தின் விலையை உடனடியாக குறைத்த பட்ஜெட்!
வருமான வரி கட்டுபவர்களுக்கு ரூ.17,500 மிச்சமாகும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
24 July 2024 12:45 PM ISTமத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி- வைரமுத்து
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாட்டை போகிற போக்கில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
24 July 2024 11:49 AM ISTபட்ஜெட்டில் பாரபட்சம்: மாநிலங்களவையில் அமளி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கூறி மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
24 July 2024 11:38 AM ISTமத்திய பட்ஜெட்டில் பாரபட்சம்: நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
24 July 2024 10:56 AM ISTமத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி
பெண்கள், சிறுமிகளின் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
24 July 2024 3:41 AM IST