தமிழ்நாடு பா.ஜ.க. தலைவரை தேர்வு செய்ய 17-ம் தேதி சென்னை வருகிறார் கிஷன் ரெட்டி
வரும் 17-ம் தேதி பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
11 Jan 2025 1:13 PM ISTஅ.தி.மு.க. கருப்பு சட்டை அணிந்து வந்தபோது கோபம் வரவில்லை; சிரிப்புதான் வந்தது - மு.க.ஸ்டாலின்
கருப்பு சட்டை அணிந்து வருவது என்பது உங்களது தனிப்பட்ட உரிமை தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jan 2025 11:49 AM ISTபாலியல் வழக்குகளை விசாரிக்க 7 தனி சிறப்பு கோர்ட்டுகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நடப்பாண்டின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜன.6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
11 Jan 2025 11:24 AM ISTதமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு கவர்னரால் ஜீரணிக்க முடியவில்லை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் கவர்னர் ஆர்.என்.ரவி குறியாக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 10:57 AM ISTசீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவு - போலீசார் விசாரணை தீவிரம்
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70 வழக்குகள் பதிவாகி உள்ளன.
11 Jan 2025 10:05 AM ISTஅரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
11 Jan 2025 8:40 AM ISTதமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடி வரிப்பகிர்வு - மத்திய அரசு விடுவிப்பு
தமிழ்நாட்டுக்கு ரூ.7,057 கோடியை வரிப்பகிர்வாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
10 Jan 2025 3:07 PM ISTஉள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரி: தமிழக அரசின் மசோதாவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 Jan 2025 1:08 PM ISTதமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியில் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
10 Jan 2025 5:01 AM ISTவிஜய் ஹசாரே கோப்பை: பிளே ஆப் சுற்றில் தமிழக அணி போராடி தோல்வி
தமிழக அணி பிளே ஆப் சுற்றில் ராஜஸ்தானுடன் மோதியது.
9 Jan 2025 5:55 PM ISTசட்டசபை 4வது நாள் கூட்டம் தொடங்கியது
இன்று 4வது நாள் சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது
9 Jan 2025 10:02 AM ISTவிஜய் ஹசாரே கோப்பை: பிளே-ஆப் சுற்றில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்
கோதாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
9 Jan 2025 7:48 AM IST