முதல் பந்திலேயே அவுட்... ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.
6 Dec 2024 5:00 PM ISTஜெய்ஸ்வால் 40-க்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்கள் அடிப்பார் - ஆஸ்திரேலிய வீரர்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
27 Nov 2024 5:48 PM ISTடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய ஜெய்ஸ்வால்
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2வது இடம் பிடித்துள்ளார்.
27 Nov 2024 3:19 PM ISTபார்டர்-கவாஸ்கர் டிராபி; கில்-ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக இறங்க வேண்டும் - பாக். முன்னாள் வீரர்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது.
5 Nov 2024 4:06 PM ISTஜெய்ஸ்வால் தனது அணுகுமுறையை மாற்றுவார் என நான் நினைக்கவில்லை - இந்திய முன்னாள் பயிற்சியாளர்
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
16 Oct 2024 2:53 PM ISTஇவர் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்தவர் - இளம் வீரரை பாராட்டிய ரோகித் சர்மா
இளம் வீரரான ஜெய்ஸ்வால் உண்மையிலேயே மிகவும் திறமை வாய்ந்த வீரர் என ரோகித் சர்மா பாராட்டி உள்ளார்.
15 Oct 2024 4:14 PM ISTநான் விரும்பும் வழியில் விளையாடுமாறு எனக்கு சுதந்திரம் கொடுத்தனர் - ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால்
வங்காளதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்றார்.
1 Oct 2024 4:38 PM ISTஇது போன்ற கடினமான சூழ்நிலைகளில் விளையாடுவதுதான் என்னை வலிமையாக்குகிறது - ஜெய்ஸ்வால்
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
20 Sept 2024 9:45 AM ISTஇந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான கடைசி டி20 ஆட்டம்: பெங்களூருவில் இன்று மோதல்
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 7 சர்வதேச 20 ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 6 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.
17 Jan 2024 4:30 AM ISTஎதிரணி வீரருடன் வாக்குவாதம்... ஜெய்ஸ்வாலை களத்தில் இருந்து வெளியேற்றிய ரகானே- வைரல் வீடியோ
ஜெய்ஸ்வால் எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ரகானே அவரை களத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார்.
25 Sept 2022 4:47 PM IST