
யாஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
யாஷ் மற்றும் நயன்தாரா நடித்து வரும் 'டாக்ஸிக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
22 March 2025 12:16 PM
தமிழ் இயக்குனருடன் கைகோர்க்கும் யாஷ் ?
தமிழ் இயக்குனருடன் நடிகர் யாஷ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
25 Feb 2025 5:10 AM
'ராமாயணம்' - படப்பிடிப்பை துவங்கிய யாஷ்
'ராமாயணம்' படத்தில் ராமராக ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.
24 Feb 2025 1:57 AM
யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்திற்கு வந்த திடீர் சிக்கல்
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்து வரும் 'டாக்ஸிக்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடகா அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 Jan 2025 3:23 PM
நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட 'டாக்சிக்' படக்குழு
இன்று நடிகர் யாஷ் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
8 Jan 2025 5:47 AM
நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் அப்டேட்
‘டாக்ஸிக்’ படத்தின் புதிய அறிவிப்பு வரும் 8-ம் தேதி வெளியாகுமென படக்குழுவினர் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.
6 Jan 2025 8:44 AM
ரசிகர்களுக்கு 'கே.ஜி.எப்' பட நடிகர் வேண்டுகோள்
தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என நடிகர் யாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31 Dec 2024 9:33 AM
'ராமாயணம்': ராவணனாக நடிக்க யாஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
யாஷ் தற்போது 'டாக்ஸிக்' மற்றும் ’ராமாயணம்’ படங்களில் நடித்து வருகிறார்
28 Dec 2024 3:45 AM
'கேஜிஎப் 2' இந்திய சினிமாவின் வெற்றி - நடிகர் யாஷை பாராட்டிய சிவகார்த்திகேயன்
நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யாஷை பாராட்டினார்.
24 Nov 2024 3:09 PM
யாஷின் 'டாக்சிக்' படத்தில் இணைந்த ஹாலிவுட் இயக்குனர்
'டாக்சிக்' படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.
9 Nov 2024 10:15 AM
சாய் பல்லவி சீதையாக நடிக்கும் 'ராமாயணம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான 'அமரன்' படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
6 Nov 2024 6:11 AM
சர்ச்சையில் சிக்கிய 'டாக்சிக்': படத்திற்காக 100 மரங்களை வெட்டியதாக குற்றச்சாட்டு
டாக்சிக் படத்திற்காக 100 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக கர்நாடக சுற்றுச்சூழல் மந்திரி ஈஷ்வர் காந்த்ரே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 12:51 PM