வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
10 May 2024 11:55 AM ISTவைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
6 Jan 2024 6:34 AM ISTவைகை அணை பகுதியில்நாளை மின்சாரம் நிறுத்தம்
வைகை அணை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
6 Oct 2023 12:15 AM IST50 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்: முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 July 2023 12:15 AM IST53 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
வைகை அணை நீர்மட்டம் 53 அடியாக குறைந்தது.
30 Jan 2023 12:15 AM ISTபாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
அணையில் தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 56.53 அடியாக சரிந்துள்ளது.
5 Jan 2023 11:31 AM ISTகுடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
குடிநீர், பாசன தேவைக்காக வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
3 Jan 2023 12:15 AM ISTபுத்தாண்டு கொண்டாட்டம்:வைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
2 Jan 2023 12:15 AM ISTவைகை அணையின் நீர்மட்டம் 64.83 அடியாக சரிவு
தற்போது அணையின் நீர்மட்டம் 64.83 அடியாக உள்ளது.
8 Dec 2022 12:04 PM IST65 அடியாக குறைந்த வைகை அணை நீர்மட்டம்
வைகை அணை நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது.
5 Dec 2022 12:15 AM ISTமுழுகொள்ளளவை எட்டிய வைகை அணை- 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
13 Nov 2022 11:03 AM IST