'தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வதா?' - மத்திய மந்திரி கண்டனம்
தேர்தலில் தோல்வி அடைந்தால் வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்வது சரியல்ல என்று மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
30 Nov 2024 7:50 AM ISTவாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
3 May 2024 12:58 AM ISTவேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
19 April 2024 7:33 AM ISTபா.ஜனதாவுக்கு கூடுதல்வாக்கா? உண்மைக்கு புறம்பானது - தேர்தல் கமிஷன் பதில்
கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
18 April 2024 2:54 PM ISTவாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி: இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று தொடங்க உள்ளது.
10 April 2024 5:35 AM ISTவாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கு - ஐகோர்ட்டில் ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட்டில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2 Jan 2024 10:33 PM ISTதிரிபுராவில் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் காங்கிரசின் சின்னத்தை மறைத்தவர் கைது
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கிராமத்தை சேர்ந்த மைனுல் ஹேக் என்பவர் இச்செயலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
22 Feb 2023 5:28 AM ISTதிருச்சியில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
திருச்சி மாவட்டத்தில் பழுதான வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
25 July 2022 5:06 PM IST