அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை - தமிழக அரசு திட்டம்
அனைத்து கிராமங்களிலும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையதள சேவை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Dec 2024 5:22 PM ISTதமிழகத்தில் ஓராண்டிற்குள் அனைத்து கிராமங்களுக்கும் பைபர் நெட் வசதி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தகவல் தொழில்நுட்பத்தின் பயன்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
16 Dec 2023 7:18 AM ISTஇந்த கிராமத்திற்கு சென்றால் ரூ.25 லட்சம் கிடைக்கும்..ஆனால் ஒரு நிபந்தனை..!
கலாப்ரியா கிராமம் சில ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியுடன் போராடி வருகிறது.
6 Nov 2023 12:41 PM ISTகிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார்
கிராமங்கள் வளர்ச்சி பெற முதல்-அமைச்சர் கடுமையாக உழைக்கிறார் என்று லட்சுமணன் எம்.எல்.ஏ. கூறினார்.
16 Aug 2023 12:15 AM ISTதொடர் கனமழையால் ெவள்ளத்தில் தத்தளிக்கும் வடகர்நாடக கிராமங்கள்: நிலச்சரிவால் 11 ரெயில்கள் ரத்து
தொடர் கனமழையால் வடகர்நாடக கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேலும் நிலச்சரிவால் 11 ரெயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
28 July 2023 12:15 AM ISTநைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு; 30 பேர் பலி
நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலியாகினர்.
6 Jun 2023 7:58 AM ISTதமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி - மத்திய அரசு தகவல்
தமிழ்நாட்டில் 97.8 சதவீத கிராமங்களில் கழிவறை வசதி உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11 May 2023 12:43 AM IST6 கிராமங்களுக்கு மீண்டும் பஸ் இயக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக 6 கிராமங்களுக்கு மீண்டும் பஸ் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
7 Jan 2023 12:58 AM ISTதிருவள்ளூர்: மீனவ கிராமங்களுக்கு இடையே தகராறு - பிரச்சினைக்கு தீர்வு காண சப் கலெக்டர் உறுதி
கிராம மக்களிடம் நாளை பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என சப் கலெக்டர் ஐஸ்வர்யா உறுதியளித்தார்.
30 Nov 2022 7:03 PM ISTஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் மின் கம்பங்கள், வாழைகள் சாய்ந்தன.
13 Nov 2022 1:15 AM ISTசரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
சேலம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
7 Sept 2022 2:06 AM ISTபெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2022 1:44 AM IST