விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
28 Jun 2024 7:48 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை எஸ்டிபிஐ கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 6:37 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்

விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jun 2024 12:05 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
21 Jun 2024 10:30 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மேலும் 7 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மேலும் 7 பேர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.
20 Jun 2024 12:23 PM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
19 Jun 2024 8:58 AM GMT
DMK Candidate Anniyur Siva

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல்

தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 Jun 2024 6:31 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை - விஜய்யின் த.வெ.க. கட்சி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை - விஜய்யின் த.வெ.க. கட்சி அறிவிப்பு

இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட எதிலும் த.வெ.க. போட்டியிடாது என்று அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 5:52 AM GMT
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் - ராமதாஸ்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போர் - ராமதாஸ்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Jun 2024 8:51 AM GMT
தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது - டி.டி.வி. தினகரன்

தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது - டி.டி.வி. தினகரன்

தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாமல் தேர்தல் களத்திலிருந்து வெளியேறியிருப்பதன் மூலம் பழனிசாமியை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Jun 2024 7:40 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மைக் சின்னத்தில் போட்டி - சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 'மைக்' சின்னத்தில் போட்டி - சீமான்

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
16 Jun 2024 3:36 AM GMT
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு - ப.சிதம்பரம் விமர்சனம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. போட்டியிடாதது மேலிட உத்தரவு - ப.சிதம்பரம் விமர்சனம்

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வை வெற்றி பெற வைக்கவே அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
16 Jun 2024 2:50 AM GMT