Trigger Warning, Gangs of Godavari released in OTT

ஓடிடியில் வெளியான டிரிக்கர் வார்னிங், கேங்ஸ் ஆப் கோதாவரி

அஞ்சலி நடித்த 'கேங்ஸ் ஆப் கோதாவரி' படம் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது.
29 Jun 2024 4:01 AM GMT
காஜல் அகர்வாலின் சத்யபாமா ஓ.டி.டி.யில் வெளியானது!

காஜல் அகர்வாலின் 'சத்யபாமா' ஓ.டி.டி.யில் வெளியானது!

நடிகை காஜல் அகர்வாலின் 60-வது படமான 'சத்யபாமா' அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
28 Jun 2024 12:53 PM GMT
சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு ஓ.டி.டி.யில் வெளியானது

சந்தானம் நடித்த 'இங்க நான் தான் கிங்கு' ஓ.டி.டி.யில் வெளியானது

சந்தானம் நடித்த ‘இங்க நான் தான் கிங்கு’ படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
28 Jun 2024 8:50 AM GMT
கல்கி 2898 ஏ.டி படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்

கல்கி 2898 ஏ.டி படத்தின் ஓ.டி.டி உரிமத்தை பெற்ற பிரபல நிறுவனம்

பிரபாஸ் நடித்துள்ள 'கல்கி 2898 ஏ.டி' படத்தின் ஓ.டி.டி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
27 Jun 2024 4:27 PM GMT
ஓ.டி.டி -யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்

ஓ.டி.டி -யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் "மகாராஜா" திரைப்படம்

நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான "மகாராஜா"படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
27 Jun 2024 3:34 PM GMT
ஓடிடியில் வெளியான அமீரின் உயிர் தமிழுக்கு

ஓடிடியில் வெளியான அமீரின் 'உயிர் தமிழுக்கு'

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.
25 Jun 2024 1:31 PM GMT
Azhagiya Kanne OTT Release: Here’s when and where you can watch film with Vijay Sethupathi’s cameo appearance online

ஓடிடியில் வெளியான "அழகிய கண்ணே"

விஜய்சேதுபதி கேமியோ ரோலில் நடித்து, கடந்த ஆண்டு வெளியான "அழகிய கண்ணே" படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
20 Jun 2024 11:12 AM GMT
Rasavathi OTT release date: When and where to watch the Arjun Das and Tanya Ravichandran starrer

'ரசவாதி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள 'ரசவாதி' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2024 1:02 PM GMT
Aavesham (Tamil) OTT Release Date And Platform: When And Where To Watch Fahadh Faasils Movie

தமிழில் 'ஆவேஷம்': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

மலையாளப் படமான 'ஆவேஷம்', ஓடிடியில் தமிழில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jun 2024 11:07 AM GMT
வேதிகா நடித்துள்ள யாக்ஷினி ஓ.டி.டி தளத்தில் வெளியானது

வேதிகா நடித்துள்ள யாக்ஷினி ஓ.டி.டி தளத்தில் வெளியானது

வேதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் யாக்ஷினி இணைய தொடர், ஓ.டி.டி தளத்தில் வௌியாகி இருக்கிறது.
15 Jun 2024 10:48 AM GMT
ஓ.டி.டி.யில் வெளியானது  குரங்கு பெடல்

ஓ.டி.டி.யில் வெளியானது 'குரங்கு பெடல்'

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
14 Jun 2024 3:09 PM GMT
ஓ.டி.டி.யில் வெளியானது `ரத்னம்

ஓ.டி.டி.யில் வெளியானது `ரத்னம்'

நடிகர் விஷால், பிரியா பவானி ஷங்கர் நடித்த `ரத்னம்' படம் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.
23 May 2024 3:13 PM GMT