
பஹ்ரைனில் விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து ரத்த தானம் செய்த த.வெ.க.வினர்
பஹ்ரைன் 54-வது தேசிய தினத்தை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கத்துடன் இணைந்து த.வெ.க.வினர் ரத்த தானம் செய்தனர்.
17 Dec 2025 12:38 PM IST
நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் - செல்லூர் ராஜு
நடிகர் விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் நல்லதுதான் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
18 Jun 2024 3:58 PM IST
விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன்- சீமான்
விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
18 May 2024 5:13 PM IST
அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்..? ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார்.
25 Jan 2024 1:11 PM IST
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்... மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை
150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jan 2024 11:13 AM IST
பிளாஷ்பேக் 2023: தொடரும் மக்கள் நலப்பணிகள்... விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய அரசியல் நகர்வுகள்...!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.
1 Jan 2024 8:19 PM IST
சென்னையில் 25 இடங்களில் இலவச மருத்துவ முகாம்: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
12 Dec 2023 11:40 AM IST
கனமழை பாதிப்பு; மக்களுக்கு உதவுமாறு நிர்வாகிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் அறிவுறுத்தல்
கண்ணம்மாபேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அரிசி பைகளை வழங்கினார்.
16 Nov 2023 1:00 PM IST
சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்
பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
9 Sept 2023 11:40 AM IST
விஜய் மக்கள் இயக்கம் அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம் -புஸ்ஸி ஆனந்த்
அடுத்தக்கட்ட பரிமாணத்திற்கு தயாராக வேண்டியிருக்கலாம் என ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
26 Aug 2023 2:24 PM IST
விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம்; 26-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்பக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
23 Aug 2023 10:06 PM IST
சென்னை புறநகர் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளருக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய நடிகர் விஜய்
சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணனை பாராட்டும் வகையில் நடிகர் விஜய் தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
1 July 2023 10:27 PM IST




