தமிழக மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை - மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி பதில்
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 1:26 PM ISTகாசா போரில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
காசாவில் உடனடி போர்நிறுத்தம் தேவையான ஒன்றாக உள்ளதுடன், பணய கைதிகளை திரும்ப கொண்டு வருவதும் அவசியப்படுகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
8 Dec 2024 11:51 PM ISTநெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, பூஜ்ய நேரத்தின்போது காலஅளவை கடந்து பேசியபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.
6 Dec 2024 1:15 AM ISTஜி7 கூட்டம்: அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
இத்தாலி நாட்டில் நடைபெறும் ஜி7 வெளியுறவு துறை மந்திரிகளின் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
27 Nov 2024 8:46 AM ISTதேச பாதுகாப்புக்கு தேவையான விசயங்கள்... ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உரை
டெல்லியில் ராணுவ தளபதிகள் மாநாட்டில் நடப்பு புவிஅரசியலில் உள்ள நுணுக்கங்கள், அதன் சவால்கள், சாத்தியங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டன என மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
29 Oct 2024 8:46 PM ISTபாகிஸ்தான்: மத்திய மந்திரி ஜெய்சங்கரை கைகுலுக்கி வரவேற்று, இரவு விருந்தளித்த பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை நேற்றிரவு சந்தித்து பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், பின்னர் அவருடைய இல்லத்தில் அளிக்கப்பட்ட இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.
16 Oct 2024 2:56 AM ISTஐ.நா. அமைப்பு பழைய நிறுவனம் போன்று உள்ளது: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில், காலமாற்றத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
7 Oct 2024 9:21 AM ISTஇந்திய ஜனநாயகம்... அமெரிக்க தலைவர்கள் விமர்சனத்திற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஜெய்சங்கர்
அமெரிக்காவில் உள்ள கார்நெகி அறக்கட்டளையானது சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அமைப்பாகும்.
3 Oct 2024 10:58 AM ISTஉக்ரைனின் புதிய வெளியுறவு துறை மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் கலாசாரம், வேளாண்மை மற்றும் உணவு தொழில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
19 Sept 2024 10:59 PM ISTஎகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.
3 Aug 2024 9:53 PM ISTகஜகஸ்தான் சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு வரவேற்பு
கஜகஸ்தான் நாட்டுக்கு இன்றிரவு சென்றடைந்த மத்திய மந்திரி ஜெய்சங்கரை அந்நாட்டின் துணை வெளியுறவு மந்திரி அலிபெக் பகாயேவ் வரவேற்றார்.
2 July 2024 10:48 PM ISTஇலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்
மீனவர்களின் நலன் காக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என தமிழக முதல் அமைச்சருக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
27 Jun 2024 7:43 PM IST